தமிழக தகவல் தொழிற் நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் அமைந்த அண்ணா அரசு தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் ஜனநாயக கடைமையான வாக்குரிமையை செய்திடும் வகையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் இராமநாதபுரம் மக்களவை தொகுதி வாக்குச் சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்