அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா?-அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி
திருச்சி:
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது....
இராமநாதபுரம் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கியத்துவம்-ரோட்டரி சங்கத்தின் புதியத் தலைவர் கணேச கண்ணன் பேச்சு
ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை ரோட்டரி சங்கத்தலைவராக பொறுப்பேற்ற கணேசகண்ணன் மாவட்டத்தில் தற்போது நிலவும் குடிநீருக்கு முக்கியத்துவமும் தனிக்கவனமும் செலுத்துவேன் என உரையாற்றினார்.
ராமநாதபுரம், ஜூலை 21-
ராமநாதபுரத்தில் கிழக்கு கடற்கரை ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் விழா நடந்தது. இவ் விழாவில் தலைவராக பதவி யேற்ற கணேச...
மதிப்பீடு அறிக்கை மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெற்றுத்தர தேரளப்பூர் பஞ்சாயத்து தலைவரிடம் ரூ. 7 ஆயிரம்...
சிவகங்கை, மே. 21 –
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைத் தாலூகா, கண்ணன்குடி பஞ்சாயத்து யூனியனில் உதவிப்பொறியாளராக திருமாறன் பணிப்புரிந்து வருகிறார்.
இந்நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள சுண்டமங்கலம் முதல் தேரளப்பூர் இடையே சாலை அமைக்கும் பணிக்கான மதிப்பீடு அறிக்கை மற்றும் தொழில்நுட்ப அனுமதியை பெற்றுத்தர தேரளப்பூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் இருந்து...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ்-ஸ்ராங்க் ரூம் பாதுகாப்பை ஆய்வு செய்தார்
இராமநாதபரம் மாவட்ட ஆட்சியர் / தேர்தல் அலுவலர் கொ.வீர ராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆகிய இருவரும் நாடாளு மன்ற பொதுத் தேர்தல்,மற்றும் பரமக்குடி சட்ட மன்ற இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தின் பாது காதுப்பு நிலைக் குறித்து நேற்று, நேரில்...
பொதுமக்களின் தாகம் தீர்க்க தஞ்சையில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட கோடைக் கால நீர் மோர் பந்தல் …
தஞ்சாவூர், ஏப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அக்கட்சியின் சார்பில் இன்று முதல் கோடை காலம் முடியும் வரை மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்று பொதுச் செயலாளர் ஆணையிட்டு இருந்தார்.
அதன்படி...
ஆவடி காவல் நிலையம் சார்பில் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்ற போதைப்பொருள் தீமைக் குறித்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி...
ஆவடி, ஆக. 17 -
ஆவடி காவல் நிலையம் சார்பில், ஆவடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆவடி உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். ஆவடி காவல்நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்...
ஆவடி மாநகராட்சி டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கை: பட்டாபிராம் பகுகளில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் சுகாதார நிலைக் குறித்து...
ஆவடி மாநகராட்சி டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை நேற்று காலை பட்டபிராம் பகுதியில் மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள பள்ளி, திருமண மண்டபம், உணவகங்கள் மற்றும் அடுக்கு தனி குடியிருப்புக்களில் தமிழ்நாடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் தலைமையிலான குழு ஆய்வு மற்றும் விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டது.
ஆவடி;...
மக்களுக்கு எதிரான என்ஐஏ நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் ஆவேசம்
ராமநாதபுரம், ஜூன்
சிறுபான்மையின மக்களுக்கு எதிரான என்.ஐ. ஏ. நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தும் முடிவை விலக்கி கொள்ள வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் ராமநாதபுரத்தில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தினைக்குளத்தில் நடந்த...
அரசு பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்து விட்டு ஓடி மறைந்த குடிகாரர்கள் : குற்றவாளிகளை வலை வீசி...
ஆவடி, ஏப். 24 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த இந்துக் கல்லூரி பேருந்து நிலையம் அருகே இன்று மாலை ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய 202 பேருந்து வழக்கம்போல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து 5 மணி அளவில் பயணிகளுடன் புறப்பட்டது.
https://youtu.be/o-qtdR7EEc0
இந்துக்கல்லூரி பேருந்து நிலையம்...
பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பொன்னேரி நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்ககோரி நகராட்சியின் துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் கவுன்சிலர்கள் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம், பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத்,...



















