காந்தியின் உருவபொம்மை அவமதிப்பு-மேடையில் கண்ணீர் விட்டு கதறிய வைகோ
திருச்சி:
திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் முதுகலை தமிழாய்வுத்துறையும் இஸ்லாமிய தமிழ் பண்பாட்டு ஆய்வு மையமும் இணைந்து இஸ்லாமும் தமிழும் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், மகாத்மா காந்தி தேசத்திற்கும், இந்து இஸ்லாமிய ஒற்றுமைக்கும் ஆற்றியவை குறித்து பேசினார்....
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம்-அமைச்சர் டாக்டர் மணிகண்டன் அறிவிப்பு
ராமநாதபுரம், ஜூன்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.600 கோடி மதிப்பில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மக்களின் அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் துரிதமாக நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன்...
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி அறிமுக கூட்டம்
நாமக்கல்:
நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தகவல் தொழில் நுட்ப அணி அறிமுகக் கூட்டம் சேந்தமங்கலத்தில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத் வரவேற்புரை ஆற்றினார். சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், காளப்பநாயக்கன்பட்டி...
பட்டமந்திரி கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக...
மீஞ்சூர், ஏப். 03 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பட்டமந்திரி கிராமத்தில் திமுகவின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம், மற்றும் நலதிட்டங்கள் வழங்கும் விழாவென...
அரியலூர் வடிகால் வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு கோரிக்கை …
திருவாரூர், மே. 06 -
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிக்கு உட்பட்ட அரியலூர் வடிகால் வாய்க்கால் கீழத்தெரு வழியாக சென்று முல்லை ஆற்றில் முடிகிறது.
இந்நிலையில் இவ்வடிகால் வாய்க்கால் கடந்த சில ஆண்டுகளாக தூர்வாரப்படாமல், அவ்வாய்க்காலில் கிடக்கும் கழிவுப்பொருட்களால் அவ்வாய்காலில் வரும் நீர் வழிந்தோடாமல் அப்பகுதியில் தேங்கி நிற்கிறது....
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 6 வது பேரவைக்கூட்டம் : பண்டிகைக் கால முன் பணமாக ரூ.10...
தமிழ்நாடுஅரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 6வது பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணமாக 10,000 தமிழக அரசு வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கும்பகோணம், அக். 17 -
கும்பகோணத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க 6வது மாவட்ட...
ஆண்டிப்பட்டி துணிக்கடையில் நைட்டிகளை திருடி 3 பெண்கள் தப்பி ஒட்டம் – சி.சி.டி.வி கேமரா பதிவால் ஒருவர் கைது
தேனி; ஜூலை, தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி நகர் பஸ் நிலையம் அருகே ஜவுளி கடை வைத்து நடத்தி வருபவர் சரஸ்வதி (வயது 60). நேற்று இவர் கடையில் தனியாக இருந்த போது 3 பெண்கள் துணிகள் வாங்குவது போல வந்து சற்று நேரத்திற்கு பின் திரும்பிச் சென்றுவுள்ளனர்....
அமமுக கட்சியின் ஆறாம் ஆண்டு துவக்க விழா : பிரமாண்ட முறையில் கொண்டாடுவது குறித்து திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்...
பொன்னேரி, மார்ச். 14 -
தமிழ்நாட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற டி.டி.வி தினகரன் தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு வருகின்ற மார்ச் 15-ம் ( நாளை ) தேதியுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவுப்பெற்று ஆறாம் ஆண்டில் அக்கட்சி அடியெடுத்து வைக்கிறது.
இந்நிலையில்...
ஆவடி; இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் பொதுமக்கள் பங்கேற்பு
ஆவடியில் காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது
ஆவடி; அக்.3-
https://youtu.be/r3jugGU1XIs
ஆவடியில் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பு பகுதியில் முகமது இலியாஸ் தலைமையில் மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பாக இலவச சட்ட விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது....
ஆவடி காவல் நிலையம் சார்பில் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்ற போதைப்பொருள் தீமைக் குறித்த விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி...
ஆவடி, ஆக. 17 -
ஆவடி காவல் நிலையம் சார்பில், ஆவடி பேருந்து நிலையத்தில் போதைப்பொருள் தீமை குறித்து விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆவடி உதவி ஆணையர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். ஆவடி காவல்நிலைய ஆய்வாளர் முத்துராமலிங்கம் போதை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்...




















