உண்மைகள் கசக்கத்தான் செய்யும்-அன்புமணி குற்றச்சாட்டுக்கு விஷ்ணு பிரசாத் பதிலடி
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வை தி.மு.க. கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான பேச்சுவார்த்தையில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
ஆனால் பா.ம.க.வோ, திடீரென அ.தி.மு.க - பா.ஜனதா கூட்டணியில் இணைந்து விட்டது.
இதனைத்தொடர்ந்து, பா.ம.க.வை, விஷ்ணுபிரசாத் கடுமையாக விமர்சனம் செய்தார்....
பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான் தாக்கப்படுகிறது- தம்பிதுரை வேதனை
மணப்பாறை:
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
கரடிப்பட்டி பகுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளும் ஒருமித்த கருத்தோடு இருக்கிறது. பயங்கரவாதிகளால் அதிக அளவில் இந்தியாதான்...
சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம்
அண்டசராசரங்களுக்கும் ஆதி நாயகியான அம்பாளின் அவதார மகிமையை அளவிட முடியாது. அம்பாள் கைலாயத்திலிருந்து சுயம்புவாக வடிவம் கொண்டு, அங்காள பரமேஸ்வரியாக அடிவைத்த முதல் இடம் மேல்மலையனூர். இரண்டாவது இடம் ஆவடி. 1964-ம் ஆண்டு சித்திரை திருவாதிரை அன்று சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயமாக தோன்றிய...
குறிஞ்சிப்பாடியில் ஒருதலை காதலால் ஆசிரியை கொன்ற வாலிபர் தற்கொலை
உளுந்தூர்பேட்டை:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பழைய ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் ரம்யா (வயது 22). இவர் எம்.சி. படித்துள்ளார். ரம்யா குறிஞ்சிப்பாடி கடைவீதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆசிரியையாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பணியில் சேர்ந்தார்.
விருத்தாசலத்தை அடுத்த விருத்தகிரி குப்பத்தை...
அரசு பேருந்தின் பின்புற கண்ணாடியை உடைத்து விட்டு ஓடி மறைந்த குடிகாரர்கள் : குற்றவாளிகளை வலை வீசி...
ஆவடி, ஏப். 24 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த இந்துக் கல்லூரி பேருந்து நிலையம் அருகே இன்று மாலை ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லக்கூடிய 202 பேருந்து வழக்கம்போல் ஆவடி பேருந்து நிலையத்திலிருந்து 5 மணி அளவில் பயணிகளுடன் புறப்பட்டது.
https://youtu.be/o-qtdR7EEc0
இந்துக்கல்லூரி பேருந்து நிலையம்...
பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி பொன்னேரி நகராட்சி அதிமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் …
பொன்னேரி, மே. 25 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்ககோரி நகராட்சியின் துணைத் தலைவர் விஜயகுமார் தலைமையில் கவுன்சிலர்கள் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம், பொன்னேரி நகராட்சி ஆணையர் கோபிநாத்,...
வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த கிராம மக்கள் …
காஞ்சிபுரம், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ...
வளையக்கரணை ஊராட்சி தலைவரை நலத்திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்திடும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூர் மக்கள் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவளித்தனர்.
https://youtu.be/n_5ynSiPc0c
காஞ்சிபுரம்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் அமைச்சர் ராஜா தலைமையில் நடைப்பெற்ற அனைத்துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
திருவாரூர், ஆக. 13 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர். டி.ஆர்.பி.ராஜா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் அக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்கானிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார், நாகை நாடாளுமன்ற உறுப்பினர்...
பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள்.
முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...
CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்...
திருவாரூர், ஆக. 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.
திமுக வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 படி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்திடக் கோரியும், CPS திட்டத்தில்...



















