Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ.2.43 கோடி மதிப்பீட்டில் தினசரி காய்கறி அங்காடி புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா...

ராசிபுரம், மார்ச். 27 - நாமக்கல் மாவட்டம். ராசிபுரம் நகராட்சியில் புதிதாக மேற் கொள்ளப் படவுள்ள கட்டிட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமிபூஜையில் பங்கேற்று பணிகளை தொடங்கி வைத்தார். இத்திட்டம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-22 கீழ்...

நூற்றுக் கணக்கான பெண்கள் முற்றுகையிட்டதால் … இராசிபுரம் அருகேவுள்ள அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில்...

இராசிபுரம், மார்ச். 24 - தமிழக அரசு தள்ளுபடி செய்த நகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படாத அத்தனூர் ஆயிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 பவுனுக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து...

ராசிபுரம் கடைவீதியருகே திராவிட விடுதலைக்கழகம் சார்பில் நடைப்பெற்ற புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் உள்ளிட்ட முப்பெரும் விழா

ராசிபுரம், ஏப். 23 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா, ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தி வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்கறிஞர் தோழர் ப.பா. மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் உள்ளாட்சித்...

போதமலைக்கு சாலை அமைக்கும் திட்டத்திற்கான இட அளவீடுப் பணி : சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்..

இராசிபுரம், ஜூன். 23 - ராசிபுரம் அடுத்துள்ள போதமலைக்கு சாலை அமைக்கும் இடத்திற்கு அளவீடு செய்யும் பணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர்  மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார். நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இங்குள்ள மேலூர், கீழுர் மற்றும் கெடமலை பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம்...

ராசிபுரம் அடுத்துள்ள அளவாய்பட்டி ஊராட்சியில் நடைப்பெற்ற ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைப்பதற்கான பூமி பூஜை …

இராசிபுரம், ஆக. 08 - நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் அலவாய்ப்பட்டி ஊராட்சியில் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வார்டு எண் 8ல்  ருபாய் 50 இலட்சம் மதிப்பீட்டில் அலவாய்பட்டி முதல் ஆண்டிவலசு வரை தார்சாலை மேம்பாடு செய்யும் பணிகளுக்கான பூமிபூஜை ஒன்றிய திமுக பொறுப்பாளரும், ஒன்றியக்குழு...

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் தகவல் தொழில்நுட்ப அணி அறிமுக கூட்டம்

நாமக்கல்: நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தகவல் தொழில் நுட்ப அணி அறிமுகக் கூட்டம் சேந்தமங்கலத்தில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான காந்திசெல்வன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத் வரவேற்புரை ஆற்றினார். சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார், காளப்பநாயக்கன்பட்டி...

ராமதாஸ் ஜூனியர் மோடி-இளங்கோவன்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. கூட்டணியில் மோடியும் இருக்கிறார். ஜூனியர் மோடியான ராமதாசும் இருக்கிறார். பல வகையில் மோடியும், ராமதாசும் ஒரே மாதிரியான ஆட்கள் தான். மோடி எப்படி வாக்குறுதிகளை...

ராசிபுரம் : பட்டணம் சக்திநகர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே...

இராசிபுரம், ஜூலை. 20 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி, ஜே.ஆர்.ஆர் காலனி பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன் ஹரிபாஸ்கர் (18), இவரும் இவருடைய நண்பர் அதே பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் கோடீஸ்வரன் (19). இவர்கள் 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு கல்லூரியில்...

ராசிபுரத்தில் நடைப்பெற்ற ஸ்ரீஎல்லைமாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் : முளைப்பாரி எடுத்து வந்த திரளான பெண்கள் ..

நாமக்கல், ஆக. 30 - நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ எல்லைமாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குட ஊர்வலம் இன்று நடைப்பெற்றது. அவ்வூர்வலத்தில் திரளான பெண்கள் பங்கேற்று முளைப்பாரி எடுத்து வந்தனர். https://youtu.be/vn0tgAJxxu0 ராசிபுரத்தில் ஸ்ரீஎல்லை மாரியம்மன் கோவில், அருள்மிகு ஸ்ரீபாலமுருகன் திருக்கோவில்கள் உள்ளது.  இப்பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் திருப்பணிகள்...

முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர் அலுவலகம் உட்பட 26 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும்...

நாமக்கல், ஆக. 12 - முன்னாள் நாமக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் K.P.P.பாஸ்கர் அவரது பெயரிலும், அவரது மனைவி திருமதி. உமா பெயரிலும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் பெயரிலும் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி மதிப்புடைய சொத்துகளை சேர்த்துள்ளார். https://youtu.be/Ql34LVO4zzk மேற்படி வருமானம் அவர்களது சட்டப்படியான வருமானத்தை விட...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS