முரசொலி பஞ்சமி நில விவகாரம், தமிழக அரசு தலைமை செயலாளர், முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் ஆஜராக அழைப்பு,ஷெட்யூல்டு...
சென்னை; நவ. 19-
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்திருப்பதாக பிஜேபி மாநில செயலாளர் ஆர் ஸ்ரீனிவாசன் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு ஷெட்யூல்டு வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் எல் முருகன் விசாரணை நடத்தவுள்ளார்.
சென்னை சாஸ்திரி பவனில் உள்ள ஆணையத்தின்...
சென்னை-புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை
சென்னை:
சென்னை நகரில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. எழும்பூர், சென்டிரல், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர், ரெட்டேரி, கொளத்தூர், அடையாறு, பல்லாவரம், ஆவடி, அம்பத்தூர், மீனம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது
இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் இன்று...
தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவராண நிதிக்கு ரூ.4.10 கோடி நிதி வழங்கிய விசிக தலைவர், அசோக்லேலண்ட் மற்றும் பி.எஸ்.ஜி...
சென்னை, டிச. 09 -
தமிழ்நாட்டில் கடந்த டிச 3 ஆம் தேதி முதல் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் புயல் காற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தாழ்வான பகுதிகளில்...
பயணிகளின் சிரமங்களை தவிர்க்க மெட்ரோ ரெயில் நிலையங்கள் அருகில் மாநகர பஸ் நிறுத்தம்
சென்னை:
சென்னையில் வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மற்றும் சென்ட்ரல் - ஆலந்தூர் ஆகிய 2 வழித்தடங்களில் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் தினமும் சுமார் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரெயில் நிறுவனம் பல்வேறு...
இன்று காலை முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அமைச்சர் எம் . மணிகண்டன் மலர் தூவி மரியாதை...
இன்று காலை காலஞ்சென்ற முன்னாள் முதல்வரும் அதிமுக கட்சியின் நிரந்திர பொதுச் செயலாளர் என அக்கட்சியினரால் கருதப்படும் செல்வி . ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தொழில் நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை; ஜூலை, 10-
இன்று தமிழக சட்டப்பேரவையில் பிற்பகலில் தகவல் தொழில்...
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 28-ம் தேதி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்
சென்னை:
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.
ஜெ.மரணம் குறித்து விசாரிக்க...
பொருளாதாரத்தில் பெண்கள் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் : டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை, மார்ச். 12 -
பெண்கள் பொருளாதாரத்தில் அதிகாரம் பெறுவது மிகவும் முக்கியம் என்று தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை சாஸ்திரி பவன் வளாகத்தில் பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலகம்...
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள்தான் போட்டி ..
சென்னை, மே. 15 -
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிறுவர்கள், இளைஞர்கள் கலந்துக் கொண்ட சைக்கிள்தான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனை திமுக மாமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் அனைத்து இந்தியா வீர கலைகள் மற்றும் விளையாட்டுகள் கூட்டமைப்பு...
பாகிஸ்தானில் சிக்கிய விமானி அபினந்தனின் பெற்றோருடன் விமானப்படை அதிகாரிகள் சந்திப்பு
தாம்பரம்:
பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிய இந்திய விமானி அபினந்தன் சென்னையை சேர்ந்தவர். சேலையூர் அருகே மாடம்பாக்கம் யஷ்வந்த் நகர் பகுதியில் அவரது தந்தை ஓய்வுபெற்ற விமானப்படை ஏர்மார்ஷல் வரதமான், தாயார் டாக்டர் ஷோபா ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
அபினந்தனின் மனைவி மற்றும் 2 குழந்தைகள் டெல்லியில் உள்ளனர். அபினந்தனுக்கு ஒரு...
காணாமல் போன சாலையை மீட்டுத் தரும் படி காவல் நிலையத்தில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் புகார் !
செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன்
சென்னை, ஆக.19-
திரைப் படம் ஒன்றில் வெட்டப் படாத கிணற்றை காணவில்லையென நகைச்சுவை நடிகர் வடிவேலு அரசு அலுவலர்களிடம் கிணற்றை கண்டுப் பிடித்து தருமாறு புகார் அளிப்பார். ஆனால் தற்போது நிஜத்திலயே லே அவுட் வரைப்படத்தில் அரசால் அனுமதிப் பெற்று உருவான நகருக்கு சொந்தமான...
















