நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் பயணியிடம் 72 பவுன் நகை கொள்ளை
சென்னை:
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி விசால லட்சுமி(வயது 37). இவர் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கோவில்பட்டி சென்றிருந்தார். பின்னர் நேற்று முன்தினம் இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை நோக்கி புறப்பட்டார். ரெயில் நேற்று மாம்பலம் ரெயில் நிலையம் அருகே...
தியாகராயநகரில் மாநகர பஸ் மோதி சிறுவன் பலி
சென்னை:
சென்னை தியாகராய நகரில் இருந்து மாநகர பஸ் முகப்பேருக்கு புறப்பட்டு சென்றது. பஸ்சை டிரைவர் சங்கர் ஓட்டிச் சென்றார். தி.நகர் தணிகாசலம் சாலையில் சென்றபோது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் உட்கார்ந்து இருந்த 8 வயது சிறுவன் தருண்ரோஷன் பரிதாபமாக உயிர் இழந்தான்....
வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக் கல்லூரியில் தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியுடன் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொங்கல்...
வியாசர்பாடி, ஜன. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார்
சென்னை வியாசர்பாடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரசு கலைக்கல்லூரியில், அக்கல்லூரி முதல்வர் வேணுபிரகாஷ் தலைமையில், தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சிகளுடன் வெகுச்சிறப்பாக பொங்கல் திருவிழா நடைபெற்றது.
மொத்தம் 17 துறைகளை தன்னகத்தேக் கொண்டு வெகுச்சிறப்பாக இயங்கி வரும் அக்கல்லூரியில், பொங்கல் திருவிழாவினை...
சென்னையில் குடி தண்ணீர் குறை தீர்க்க‘செயலி’ அறிமுகம்
சென்னை:
சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் ‘சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் பொதுமக்கள், நுகர்வோர் தங்களது குடிநீர், கழிவுநீர் சம்பந்தமான புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனுக்குடன் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் செல்போன் மூலமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர், கழிவுநீர் புகார் சம்பந்தமாக...
திமுக அரசு … அரசு ஊழியர்களுக்கு நேற்றும், இன்றும் என்னென்ன செய்தோம் ..இனி நாளை என்ன செய்வோம் …...
சென்னை, டிச. 20 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14 வது மாநில மாநாட்டில் பங்கேற்று உரையாற்றும் போது கடந்த காலங்களில் கலைஞர் தலைமையிலான திமுக அரசு, அரசு ஊழியர்களுக்கு செய்த நல்திட்டங்கள் குறித்தும், மேலும், தற்போது தமது...
பள்ளிக்கரணை : அதிமுகவில் எழுந்த பதவிப் போட்டி.. எடுத்துரைத்து சமதானப்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பா...
பள்ளிக்கரணை, ஏப். 26 -
முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் பா.வளர்மதி முன்னிலையில் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர் தேர்தலில் இருதரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
அதிமுக கழக அமைப்பு தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சென்னை புறநகர் பகுதி மாவட்ட கழக...
வேலை வாங்கித்தருவதாக பலரை ஏமாற்றி, லட்சக்கணக்கான பணத்துடன் தப்பிவோட முயன்ற தாய் மற்றும் மகள் சென்னை விமான நிலையத்தில்...
சென்னை, மே. 09 -
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் லட்சக் கணக்கில் பண்த்தை பெற்றுக் கொண்டு அவர்களை ஏமாற்றி விட்டு பணத்தோடு அமெரிக்க தப்பிச் செல்ல முயன்ற போது விமான நிலையத்தில் வைத்து தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி, பாரதி...
சென்னைக்கு தினமும் 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை-அமைச்சர் தகவல்
சென்னை:
சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குடிநீர் வழங்குவது குறித்து ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது:-
இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக குறைவான தண்ணீரே இருக்கிறது.
கோடை காலத்தில் குடிநீர் வழங்குவதற்காக ரூ.157 கோடி நிதி...
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் சார்பில் பெரிய மாத்தூரில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப் பட்ட பாபாசாகிப் டாக்டர் அண்ணல்...
பெரியமாத்தூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 19 வது வார்டு பெரிய மாத்தூர் பகுதியில் இன்று சட்ட மாமேதை பாபா ஷாகிப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது, பிறந்த நாள் விழாவினை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின்...
கடந்த 10 நாட்களாக காணாமல் போன தாயாரை மீட்டுக் கொடுத்த காவல்கரங்கள் குழு … உணர்ச்சிப் பெருக்குடன் அனைவருக்கும்...
சென்னை, சனவரி. 30 -
திருவாரூர் மாவட்டம், அரசவனங்காடு கிராமத்தில் வசிக்கும் தனியார் தொலைக்காட்சி மாவட்ட செய்தியாளர் நாகராஜன் என்பவர் தனது தாயார் மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் கடந்த வாரம் 20.01.2024 அன்று சென்னை திநகரில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்விற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் நாகராஜனின் தாயார் கனகவல்லி...






















