மெட்ரோ ரெயிலில் ஒரேநாளில் 2.10 லட்சம் பேர் பயணம்
சென்னை:
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரை முதல் வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல் பரங்கி மலை வரை 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வந்தன.
இதில் பணிகள் முடிந்து விமான நிலையத்திலிருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ்....
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற சைக்கிள்தான் போட்டி ..
சென்னை, மே. 15 -
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி சிறுவர்கள், இளைஞர்கள் கலந்துக் கொண்ட சைக்கிள்தான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனை திமுக மாமன்ற உறுப்பினர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலை துரைப்பாக்கத்தில் அனைத்து இந்தியா வீர கலைகள் மற்றும் விளையாட்டுகள் கூட்டமைப்பு...
ரூ. 7 கோடியே 69.44 லட்சம் மதிப்பிலான ஹெராயின், தங்கம் மற்றும் இதரப் பொருட்களை விமானத்தில் கடத்தி வந்த...
சென்னை, ஜன. 22 -
ரூ 7 கோடி மதிப்பிலான ஹெராயின் மற்றும் ரூ 69.44 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் இதர பொருட்கள் சென்னை விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்து இருவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
உகாண்டாவில் இருந்து சென்னைக்கு கடந்த 2022 ஜனவரி 20...
பா.ஜ.க சார்பில் தேசியக் கொடியேந்தி 75 பேர் பங்குக் கொண்ட சைக்கிள் பேரணி – மாநிலத்தலைவர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஆக. 15 –
75வது சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பாஜக சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற 75 பேர் கலந்து கொண்ட சைக்கிள் பேரணியை மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி சுங்கச் சாவடியில் பாஜக சார்பில்...
சென்னை-புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை
சென்னை:
சென்னை நகரில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. எழும்பூர், சென்டிரல், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர், ரெட்டேரி, கொளத்தூர், அடையாறு, பல்லாவரம், ஆவடி, அம்பத்தூர், மீனம்பாக்கம், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம், பெரியமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது
இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளிலும் இன்று...
திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு-உதயசூரியன் சின்னத்தில் போட்டி
சென்னை:
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.
இந்நிலையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதியை திமுக இன்று ஒதுக்கீடு செய்துள்ளது, அக்கட்சி வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது....
ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை
சென்னை:
லஞ்சம் தொடர்பான வழக்கின் விசாரணை ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போட வேண்டும், சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும். மின்வாரிய உதவி பொறியாளர் பணி நியமன விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். லஞ்சம் வாங்குவோர்...
காணாமல் போன சாலையை மீட்டுத் தரும் படி காவல் நிலையத்தில் அப்பகுதி குடியிருப்புவாசிகள் புகார் !
செய்தி சேகரிப்பு வினோத் கண்ணன்
சென்னை, ஆக.19-
திரைப் படம் ஒன்றில் வெட்டப் படாத கிணற்றை காணவில்லையென நகைச்சுவை நடிகர் வடிவேலு அரசு அலுவலர்களிடம் கிணற்றை கண்டுப் பிடித்து தருமாறு புகார் அளிப்பார். ஆனால் தற்போது நிஜத்திலயே லே அவுட் வரைப்படத்தில் அரசால் அனுமதிப் பெற்று உருவான நகருக்கு சொந்தமான...
வேளச்சேரியில் வீட்டில் ஆட்கள் இருக்கும் போதே .. இரவில் வீடுப் புகுந்து 70 பவுன் நகை மற்றும் ரூ.1...
வேளச்சேரி, மார்ச். 09 -
சென்னையில் உள்ள வேளச்சேரியில் வீட்டின் உரிமையாளர் தூங்கிக் கொண்டிருக்கும் போது வீட்டினுள் உள்ள பீரோவை உடைத்து அதிலிருந்த 70 சவரன் நகை மற்றும் ரூ 1 லட்சம் பணம் திருட்டு போய் உள்ளது. அச்செயலில் ஈடுப்பட்ட மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிர...
















