திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தினவிழாவில் தி.மலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.ராஜ்குமாருக்கு சிறந்த அலுவலருக்கான விருது மற்றும் பாராட்டு சான்றினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசமி, துணைப்பதிவாளர் (பணியாளர் நலம்) ஏ.சரவணன் ஆகியோர் உள்ளனர்.
முகப்பு மாவட்டம் திருவண்ணாமலை சிறந்த அலுவலருக்கான சான்றிதழ் மற்றும் விருதினை, மாவட்ட ஆட்சியர் திருவண்ணாமலை மாவட்ட கூ.ச.ம.இணைப் பதிவாளர் க.ராஜ்குமாருக்கு...