Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்னை : ஐ.டி நிறுவனத்தில் பத்தாண்டுகள் பணியாற்றி வரும் ஐந்து ஊழியர்களுக்கு, ரூ. 1 கோடி மதிப்பிலான கார்களை...

சென்னை, ஏப். 09 - சென்னை ஓ.எம்.ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு  வருகிறது. இந்நிறுவனம் 10 நபர்களை கொண்டு துவங்கப்பட்டது. இன்று கிஸ்ஃபிளோ ஐடி நிறுவனத்தில் தற்பொழுது 450 ஊழியர்களுடன்...

சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரின் துணிகரச்செயலால் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் ..

சோழிங்கநல்லூர், ஏப். 03 - சோழிங்கநல்லூர் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலரின் துணிகரச் செயலால் காவலதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து குவியும் வாழ்த்துக்கள் . சென்னை ஓ.எம்.ஆர் சாலை செம்மஞ்சேரி குமரன்நகர் பகுதியில் உள்ள நடைமேம்பாலத்தின் மீது இளைஞர் ஒருவரை இருவர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்த வேளையில், ...

ராமதாஸ் பூஜ்யத்துடன் இணைந்து இருக்கிறார்-குஷ்பு

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:- கேள்வி:- அ.தி.மு.க.- பா.ஜ.க.-பா.ம.க. கூட்டணி பற்றிய உங்கள் பார்வை என்ன? பதில்:- கேவலமான கூட்டணி. நீட் தேர்வு விலக்கு, காவிரி விவகாரம்...

அமைச்சர் வேலுமணிக்கு எதிராக கருத்து- அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள் கட்டமைப்பு பணிகளை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்கியதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்தியதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய அறப்போர் இயக்கத்துக்கு தடை விதிக்க கோரி...

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நிறைவேறியதனால் 5 நூற்றாண்டுகளின் காத்திருப்பு மற்றும் வாக்குறுதி நிறைவேறியது : எக்ஸ்...

சென்னை, சனவரி. 22 - மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான அமித் ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிறைவடைந்ததனால் 5 நூற்றாண்டு காத்திருப்பு மற்றும் வாக்குறுதி நிறைவேறிவுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் எக்ஸ் தளத்தில் தனது பதிவில், 5 நூற்றாண்டுகளுக்கான...

செம்மஞ்சேரியில் நடைப்பெற்ற இந்திய குடியரசு கட்சியின் தென் சென்னை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் : மாநிலத்தலைவர் செ.கு.தமிழரசன்...

செம்மஞ்சேரி, ஏப். 24 - சட்ட மாமேதை டாக்டர் பி. ஆர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது பிறந்தநாளை முன்னிட்டு இந்திய குடியரசு கட்சியின் தென்சென்னை மாவட்ட செயல் வீரர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் செம்மஞ்சேரியில் நடைபெற்றது. தென்சென்னை மாவட்ட தலைவர் சா.சாலமோன் தலைமையிலும், தென்சென்னை மாவட்ட செயலாளர் செ.கருணாகரன்,...

காஞ்சிபுரத்தில் நாளை அண்ணா-கருணாநிதி சிலையை மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பி தெருவில் அறிஞர் அண்ணா நடத்தி வந்த திராவிட நாடு பத்திரிகைக்கு சொந்தமான கட்டிடத்தில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் முதல்- அமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் முழுஉருவச் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்...

நடிகர் வடிவேல் சகோதரர் உடல் நலக் குறைவால் மரணம் : தொலைப் பேசியில் தொடர்புக் கொண்டு வடிவேலுக்கு ஆறுதல்...

சென்னை, ஆக. 29 – தமிழ்திரைப்பட நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன்   ( 52 ) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் அவரது மறைவினை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வலுவேலுவை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் வழங்கினார். அப்போது, உடன் பிறந்த உற்ற துணையான தம்பியை...

கஞ்சா கடத்தலில் ஈடுப்பட்ட இருவர் பாடி பிரிட்டானியா அருகே கைது : அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ஆவடி...

அம்பத்தூர், டிச. 22 - ஆவடி காவல் ஆணையரக எல்லையில் நடைபெற்று வரும் "போதையில்லா தமிழ்நாடு" என்ற போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின்  ஒரு பகுதியாக சந்தீப் ராய் ரத்தோர். ஆவடி காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில்,  22.12.2022- ஆம் தேதி இன்று அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்...

ராமாபுரம் ஆலங்குளம் பராமரிப்பு பணிக்குறித்து ஆய்வு நடத்திய 154 வட்ட மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் …

சென்னை, மார்ச். 29 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட வளசரவாக்கம்  மண்டலம்  -11  இராமாபுரம் 154 வார்டுக்கு உட்ப்பட்ட பகுதியில் உள்ள ஆலங்குளத்தை மாமன்ற உறுப்பினர் ராமாபுரம் செல்வகுமார் அரசு அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார். மேலும் அவ்வாய்வின் போது ஆங்காங்கே சிதலமடைந்து இருக்கும் குளக்கரை கரைகளை பலப்படுத்திடவும்,  குளத்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS