Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் : காமாட்சியம்மன் தெற்கு கோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் செப். 13 - காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் தெற்கு ராஜகோபுரத்திற்கு இலகு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்  தெற்கு ராஜகோபுரத்தின் நாசி தலையில் கடந்த 2.7.21ஆம் தேதி இடி விழுந்ததில் அதன் சிறிய இலை சிதிலமடைந்தது. இதனைத் தொடர்ந்து 20.8.21ல் பாலாலயம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக...

கும்பகோணம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரயில் மறியல் போராட்டம் – 50 க்கும் மேற்பட்டோர் கைது

கும்பகோணம், செப் . 27 - கும்பகோணம் ரயில் நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை குறைக்க வலியுறுத்தியும் ஒன்றிய அரசைக் கண்டித்து ரயில் மறிப்பு போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர்...

அக் 6 ல் இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

சென்னை, அக், 4 – சென்னையிலுள்ள தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வரும் அக் 6-2021 அன்று காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை இணையவழி பயிற்சி தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் 18 வயதிற்கு மேற்பட்ட சுய தொழில் தொடங்க...

காஞ்சிபுரத்தில் தீயனைப்புதுறை அதிகாரியை தொடர்ந்து வனத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கும் வைரல் வீடியோவால் பரபரப்பு ..

காஞ்சிபுரம், டிச. 31 - காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ராமதாஸ் செயலாக்க சரக வன அலுவலராக பணியாற்றி வருகின்றார். காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மரகடைகள் இயங்கி வருகின்றது. இந்த கடைகளை நடத்த ஆயிரகணக்கில் லஞ்சம் வாங்குவதுமாகவும், ஒவ்வொரு கடைகளிலும் மாதம் ஐந்தாயிரம்...

காஞ்சிபுரம் : திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பீமன் – துரியோதனன் படுகளம் உற்சவம்

காஞ்சிபுரம், ஜூலை. 03 - காஞ்சிபுரம் அருகேவுள்ள திரௌபதி அம்மன் ஆலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற பீமன் - துரியோதனன் படுகளம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து வழிபட்டனர். தாமல் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் ...

பிரியாணி கடை உரிமையாளரை தாக்கி விட்டு தப்பிவோடிய 14 பேர்கள் கொண்ட போதை கும்பல் : ...

கூடுவாஞ்சேரி, ஏப். 26 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் 54 வயதுடைய ஹைதர் அலி, மேலும் இவர் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளராகவும் இருந்து வருகிறார். மேலும் கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் இவருக்கு சொந்தமான பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் கடந்த...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெறயிருந்த சாலை மறியல் போராட்டத்தேதி மாற்றத்தால் கும்பகோணம் மாநகரில் பரபரப்பு ….

கும்பகோணம், டிச. 15 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நெடுஞ்சாலை துறையைக் கண்டித்து எதிர் வரும் 19 ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைப்பெறும் என்ற நிலையில் நெடுஞ்சாலை துறையின் செயலால் திடீரென நேற்று சாலை மறியல் போராட்டத்திற்கு தொண்டர்களை திரட்டியதால் கும்பகோணம் மாநகரப்...

நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் … போட்டி போட்டு கொண்டு பரிசுகளை...

கூடுவாஞ்சேரி, சனவரி. 26 - செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன இந்த நிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகர மன்ற தலைவர்...

வெயிலில் அவதிப்படும் நன்னிலம் பேருந்து நிலையப் பயணிகள் … நிழற் கூரை அமைத்துத் தர வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை...

நன்னிலம், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்… திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேருந்து நிலையத்தில் வெயிலில் அவதிப்படும் பயணிகள், மேற்கூரை அமைத்து தர வேண்டும் என  அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர். https://youtu.be/RT4jJ7OZlXo திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து... சென்னை, திருவாரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, நாகப்பட்டினம்...

அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...

புதுச்சேரி, பிப். 23 - புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS