திருவள்ளூர்: காரனோடை அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் பலி : படுகாயத்துடன் பள்ளி மாணவி மருத்துவ...
சோழவரம் அடுத்த பாடியநல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் இருவர் அதை இடத்தில் உடல் நசுங்கி பலி, பள்ளி மாணவி ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சோழவரம், அக். 11 –
முன்னால் சென்ற லாரி மீது கார் மோதியதில் பள்ளி மாணவி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே...
சென்னை : ரூ.22 ஆயிரம் மதிப்பிலான கை கடிகாரத்தை வாங்கிக் கொண்டு தன்னை போலீஸ் எனக்கூறி, ஏமாற்றிச்...
சென்னை, ஜன. 5 -
போலீஸ் என்று தன்னைக்கூறி ரூ. 22 ஆயிரம் மதிப்பிலான வாட்ச்சை கடையிலிருந்து நூதன முறையில் திருடிச் சென்ற போலி போலீஸை திருவான்மியூர் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து கை கடிகாரத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை திருவான்மியூர் எல்.பி. சாலையில் உள்ள சத்யா டைம்ஸ்...
மாநெல்லூர் ஊராட்சில் தினேஷ் நண்பர்கள் குழு சார்பில் மூன்றாம் ஆண்டு இரத்ததான முகாம் : எம்.எல்.ஏ டி.ஜே....
கும்மிடிப்பூண்டி, ஏப். 10 -
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மாநெல்லூர் ஊராட்சியில் உள்ள அரசுப்பள்ளியில் தினேஷ் நண்பர்கள் குழுவினர் சார்பில் நடத்திய மாபெரும் மூன்றாம் ஆண்டு ரத்ததான முகாமில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் பங்கேற்று ரத்த தானம் வழங்கிய கொடையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி...
அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு, மின் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர், ஏப். 25 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ளது வட சென்னை அனல் மின் நிலையம் அதன் நுழைவுவாயிலின் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் தமிழக அரசு மற்றும் மினசாரவாரியத்திடமும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
https://youtu.be/Rkn08_cU5hw
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஐ.என்.டி.யூ.சி...
கேரளாவில் வன்புணர்வு வழக்கில் தேடப்பட்ட 65 வயது முதியவர் கும்பகோணத்தில் தமிழ்நாடு போலீசாரின் உதவியுடன் கைது ..
கும்பகோணம், ஜூன். 18 -
கேரளாவில் சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முதியவரை தமிழ்நாடு காவல்துறையினர் உதவியுடன் கேரளா போலீசார் கும்பகோணத்தில் கைது செய்தனர்.
https://youtu.be/gTzYUYzr2IU
கும்பகோணம் கும்பேஸ்வரர் தெற்கு வீதியை சேர்ந்த ராமநாதன் (65) என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூர்...
சுமார் ரூ. 25 இலட்சம் மதிப்பிலான தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பான்மசாலா, மற்றும் குட்கா : ...
திருவாரூர், செப். 25 -
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆவூர் பகுதியில் சுமார் 25 லட்சம் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா மற்றும் குட்காவை நன்னிலம் காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
https://youtu.be/uMRTHcLyDJc
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகாவுக்கு உட்பட்ட ஆவூர்...
பத்தாம் வகுப்பு மாணவியின் ஆபாசப் படங்களை செல் போனில் பதிவு செய்திருந்த தனியார் பள்ளி அலுவலக உதவியாளர் போக்சோ...
திருவேற்காடு, ஜன. 23 –
ஆவடி காவல் ஆணையரகம் எஸ்.ஆர்.எம்.சி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் வேலம்மாள் வித்யாலயா எனும் தனியார் பள்ளியின் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் நபர், அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரின் ஆபாசப்...
கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் நபரைப் பிடிக்க அவரது தந்தையின் இறந்த வீட்டிற்கு முன்பு தேசிய புலாய்வு முகமை...
கும்பகோணம், ஜூன். 20 -
கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை வடக்குமாங்குடி பள்ளிவாசல் தெருவில் வசித்து வந்தவர் முகமதுபாரூக் (70) இவர் உடல் நலகுறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மருத்துவச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....
புளியஞ்சேரி கிராமத்தில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை : மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒரு மாடு உட்பட ஐந்து...
திருவாரூர், ஆக. 30 –
திருவாரூர் மாவட்டத்தில் இன்று நன்னிலம், சன்னாநல்லூர், பூந்தோட்டம், ஸ்ரீவாஞ்சியம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்நிலையில், குடவாசல் தாலுக்கா விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் இன்று மாலை நேரத்தில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையின் காரணமாக...
நன்னிலம் அருகே மாமியாரை அடித்த மருமகன்.. சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாமியார் : மருமகனுக்கு போலீஸ் வலை வீச்சு...
நன்னிலம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருப்பள்ளி முக்கூடல் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர். விஜயபாரதி தம்பதியினர். இந்நிலையில் விஜயபாரதி, தனது மூத்த மகள் புவனா மற்றும் மருமகன் ரித்தீஷ் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். விஜயபாரதியின்...























