Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக கற்கால பாறை ஓவியங்கள் கண்டுப்பிடிப்பு : வரலாற்று ஆய்வு நடுவகம் தகவல்

pic file copy : திருவண்ணாமலை, செப்.22- திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்திலுள்ள மலை அருகே பண்டைய கால ஓவியங்கள் இருப்பதாக வரலாற்று ஆர்வலர் பாரதிராஜா கொடுத்த தகவலின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவகத்தைச் சேர்ந்த மதன் மோகன், பழனிச்சாமி பாலமுருகன் ஆகியோர் கொண்ட...

28 மாவட்ட ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் : 418 பதவிகளுக்கு 1386 வேட்பாளர்கள் போட்டி

சென்னை, செப். 29 - தமிழகத்தில் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த செப் 13-2021 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன் படி தேர்தல் அறிவிக்கப்பட்ட 789 பதவியிடங்களுக்கு 2547 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 80 மனுக்கள்...

கும்பகோணம்: மயிலாடுதுறை எம்பி தலைமையில் கிராம மக்கள் ரயில் மறிப்பு போராட்டத்தால் பரபரப்பு

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் மணிஷ் அகர்வால் சென்ற ரயிலை மறித்து காங்கேயன் பேட்டை கிராம மக்களுடன் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு கும்பகோணம், செப் . 24 - திருபுவனம் அருகே காங்கேயன் பேட்டை கிராமத்திற்கு செல்லும் சாலையில் இருப்புப்பாதை குறுக்கிடுவதால் கிராமத்திற்கு அவசர...

புனித ரமலானை முன்னிட்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில், மீஞ்சூரில் நடைப்பெற்ற ஏழை எளியவர்களுக்கான நலத்திட்ட...

மீஞ்சூர், ஏப். 26 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அரியன் வாயல் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் புனித ரமலான் தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் ஏழை எளியோருக்கு 10 கிலோ அரிசி 5 கிலோ மளிகை சாமான்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி...

கும்பகோணம் பேருந்து நிலைய திடல் இரு சக்கர வாகன நிறுத்தத்தில், வாகனம் நிறுத்த இடம் இல்லை என்றுக் கூறிய...

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணத்தில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்துவதற்கு இடம் இல்லை என்று கூறியதால் ஊழியரை காவலர் தாக்கும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நன்னிலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் வினோத் என்ற காவலர், நேற்று இரவு  பேருந்து நிலையம் அருகில்...

பாபநாசம் அருகே 17 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை : படம் பிடித்து சமூக வலைத் தளத்தில்...

கும்பகோணம், டிச. 23 – தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பாபநாசம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நான்கு நபர்களையும் மேலும் அதனை காணொளிக் காட்சியாக படம் பிடித்து சமூக வளத்தில் பரப்பிய வாலிபர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர்...

நன்னிலம் அருகே சரக்கு வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளம் விவசாயி பலி..

நன்னிலம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குவளைக்கால்  பகுதியில் வேன் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. மகிழஞ்சேரி...

கும்பகோணம் : மருந்துக் கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளை – ஹல்மெட் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட...

செய்தி சேகரிப்பு இரமேஷ் கும்பகோணத்தில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் கொள்ளைப் அடிக்கப் பட்டுள்ளது. கொள்ளையில் ஈடுப்பட்ட மர்ம நபர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுப்பட்டது. சிசிடிவி பதிவின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து கை ரேகை பதிவு ஆய்வு...

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளன்று, அத்திப்பட்டு ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடத்தை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறோம்...

மீஞ்சூர், ஜூலை. 15 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சியில் தேசிய அனல் மின் நிலையத்தின் கிராம வளர்ச்சி நிதியின் கீழ் ரூபாய் 22.39 லட்சத்தில் புதிய துவக்கப் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா  பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு...

சொத்துத் தகராறில் தாய் மற்றும் மகன் கடப்பாரையால் குத்திக் கொலை : தப்பி ஓடிய நபர்களை பிடிக்க...

திருவாரூர், மே. 29 - திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது செருகளத்தூர் கிராமம் அக்கிரமாத்தில் பாஸ்கரன் மற்றும் அவருடைய மனைவி அலங்கார மேரி வயது 50 அவருடைய மகன் அஜய் வயது இருபத்தி நான்கு ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். https://youtu.be/RqAYf4Nt00o இந்நிலையில் பாஸ்கரனின் அண்ணன் மகன்களான அன்பழகன் மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS