Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மோடி அரசைக் கண்டித்து ஏ.ஐ.டி.யூ.சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மறியல் போராட்டம் …

கும்பகோணம், ஜன. 24 – இந்திய ஒன்றியத்தில் மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்று 8 வருடங்கள் முடிந்தது விட்டது. ஆனால் தனது தேர்தல் கால வாக்குறுதிகளை அவ்வரசு தற்போது நிறைவேற்றவில்லை எனவும், மேலும், மக்களுக்கு சேவை செய்கின்ற வங்கி, இன்சூரன்ஸ், நிலக்கரி, இரயில்வே உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின்...

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை சிலம்பம் விளையாடி வரவேற்ற மணமக்கள் : புதுமையான வரவேற்பென பாபநாசம் பகுதி சமூக...

பாபநாசம், மார்ச். 20 - கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாமன்னர் ராஜராஜ சோழன் பாரம்பரிய வீரக்கலை சிலம்பப்பள்ளி ஆசான் கீழவழுத்தூர் தினேஷ் மற்றும் சுஷ்மிதா திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிலம்ப பள்ளி மாணவ மாணவிகள் தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பம் சுற்றி...

திருவாரூரில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட ரூ 20 இலட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்கள் …. மாவட்ட...

திருவாரூர், டிச. 07 - தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மிக்ஜம் புயலின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 48 மணி நேரத்திற்கும் மேலாக அதி வேக காற்றுடன் கூடிய தொடர் கன மழை பெய்தது. அதனால் பல்வேறு குடியிருப்பு...

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற இலவச கண் மருத்துவமுகாம்… 300 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்பு …

கும்பகோணம், டிச.25 – தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் நேற்றையத் தினம் கும்பகோணம் ஹோஸ்ட் லைன்ஸ் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. https://youtu.be/cQNR-83qCpk கும்பகோணம் ஹோஸ்ட் லயன்ஸ் சங்கம் மகளிர் லியோ சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை...

திவி பாத சிராசனத்தில் உலக சாதனைப் படைத்த கும்மிடிப்பூண்டி அரசு தொடக்கப் பள்ளி மாணவி … அனைத்து தரப்பினரிடம்...

கும்மிடிப்பூண்டி, ஜன. 17 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பால கணபதி … திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி கோபால்ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் முரளிகிருஷ்ணா மற்றும் மீனா தம்பதியரின் மகள் 9 வயதுடைய எம். பூஜ்யாஸ்ரீ ஆவார். அவர் அதே...

ரூ.10.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்காக நடைப்பெற்ற துவக்க விழா : அடிக்கல் எடுத்துக் கொடுத்து பணியினை...

ஓசூர், பிப்ரவரி. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் கருமலை தம்பி .... கிருஷ்ணகிரி மாவட்டம்,  ஓசூர் அடுத்துள்ள தளி சட்டமன்றத் தொகுதியில் கடந்த வருடம் பெய்த கனமழையின் போது பல இடங்களில் பாலங்கள் பழுதடைந்தது. இந்நிலையில் அப்பாலத்தினை மறுசீரமைப்பு செய்திடவும், மேலும் இருவழிச்சாலை அமைத்திடவும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.10...

ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...

தஞ்சாவூர், பிப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள். https://youtu.be/nX0Ktz8-WDU தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர்  மற்றும்...

நூற்றாண்டு பழமை வாய்ந்த மருத்துவக்குடி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி : மாற்றுயிடம் வழங்கப்படாமல் பள்ளிக் கட்டிடம்...

கும்பகோணம், பிப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருத்தவக் குடி எனும் கிராமத்தில் நூற்றாண்டு பழமையாக இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி முந்தையா திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக...

திருக்கடையூரில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுப்பட்ட சிறுவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது : வாகனங்களை பறிமுதல் செய்து...

மயிலாடுதுறை, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பெரம்பூர் ஊராட்சி அகரவள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (30). அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேலும் அவர் கடந்த 10 ஆம் தேதி திருக்கடையூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு...

வளையக்கரணை ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த கிராம மக்கள் …

காஞ்சிபுரம், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ... வளையக்கரணை ஊராட்சி தலைவரை நலத்திட்டப் பணிகளை செய்ய விடாமல் தடுத்திடும் துணைத்தலைவர் உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவ்வூர் மக்கள் 25 க்கும் மேற்பட்டவர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவளித்தனர். https://youtu.be/n_5ynSiPc0c காஞ்சிபுரம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS