மீஞ்சூர் பேரூராட்சி அதிரடி நடவடிக்கை : பிளாஸ்டிக் பயன்பாடு தடுப்பு நடவடிக்கை மற்றும் சமூக இடைவெளி நடவடிக்கை...
மீஞ்சூர், ஜூலை. 01 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சி வட்டாரத்தில் அடங்கிய கடைக்காரர்களிடம் பிளாஸ்டிக் மற்றும் முககவசம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்விற்கு மாவட்ட உதவி இயக்குநர் கண்ணன் தலைமை வகித்தார். மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றிஅரசு முன்னிலையில் வட்டாரத்தில் அடங்கிய...
மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனத்தின் கும்பகோணம் கிளையின் சார்பில் ரூ.3.8 இலட்சத்திலான 40 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை...
கும்பகோணம், ஜூன். 22 -
கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் உள்ள 9 அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ, மாணவியர்கள் 40 பேருக்கு, கல்வி ஊக்கத்தொகையாக ரூபாய் 3 லட்சத்தி 8 ஆயிரத்தை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவன கிளையின் சார்பில் முதல் ஆண்டாக அந்நிறுவனத்தின்...
எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைப்பெற்ற தொழில் முனைவு மற்றும் புதுமை இயக்குனரக நிகழ்ச்சி …
செங்கல்பட்டு, சனவரி. 26 -
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையால் தொடங்கப்பட்ட ஸ்டார்ட் அப் இந்தியா தேசிய கண்டுபிடிப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் சார்பில் இன்ஸ்பிரேஷன் ஸ்டுடியோவில் தேசிய ஸ்டார்ட் அப் தினம் கொண்டாடப்பட்டது.
அந்நிகழ்வில் தொடக்க நிறுவனர்கள், ஆர்வமுள்ள...
திருவண்ணாமலை : 3 நாட்கள் பெய்த தொடர் மழையால் மழைநீர் தேக்கம் – பள்ளி மாணவர்கள் அவதி
திருவண்ணாமலை செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி உட்கோட்டம் நெடுஞ்சாலை துறை சார்பில் வந்தவாசி நகராட்சி பகுதியில் கால்வாய் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி கடந்த 20ந் தேதி முதல் நடந்து வருகிறது.
இந் நிலையில் நேற்று கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக வந்தவாசி கோட்டை மூலைப்...
கும்பகோணம் : கொரோனா வைரஸ் தொற்றால் போழக்குடி கிராமத்தில் 18 வயதுப் பெண் உயிரிழப்பு … அதன்...
கும்பகோணம், ஜூன். 16 -
கும்பகோணம் அருகே கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போழக்குடி என்ற ஊரில் 18 வயது பெண் உயிரிழந்துள்ளார். அதன் எதிரொலியாக அவ்வூரில் உள்ள 20 க்கும் மேற்பட்ட நபர்களிடம் சளி மாதிரி சேகரிப்பு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
https://youtu.be/P4mY-92YPZg
தஞ்சாவூரைச் சேர்ந்த 18 வயது...
மது அருந்திய இருவரில் இளைஞர் பலி மற்றொருவர் ஆபத்தான நிலையில் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதி : மதுபாட்டில்களை...
சீர்காழி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
சீர்காழி அருகேவுள்ள வருசபத்து கிராமத்தில் மதுபானம் அருந்திய இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர்கள் மது அருந்திய மதுபான பாட்டில்களை சேகரித்து காவல்துறையினர் மதுபானத்துடன்...
மயிலாடுதுறை மின்வாரிய பொறியாளர் கோட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பினர்…
மயிலாடுதுறை, மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மின்வாரிய பொறியாளர் கோட்ட அலுவலகம் முன்பு, தமிழ்நாடு மின்வாரிய ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு மின்வாரிய திட்ட...
தேர்தல் புறக்கணிப்பில் ஈடுப்பட போவதாக ஏகானபுரம் கிராம மக்கள் அறிவிப்பு : மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் பார்வையாளரின்...
காஞ்சிபுரம், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டு...
மறைமலை நகரில் சமூக ஆர்வாலர் தலைமையில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்ட 75 ஆம் ஆண்டு குடியரசு தின விழா…
மறைமலைநகர், சனவரி. 26 -
இந்தியா முழுவதும் இன்று குடியரசு தின விழாவை வெகு விமரிசையாக அரசு உள்ளிட்ட அனைவரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்திநகர் எட்டாவது வார்டு பகுதியில் சமூக ஆர்வலர் காந்திநகர் வேலு என்கிற வேலாயுதம் தலைமையில்...
இரவுப் பகலாக மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைப்பெற்று வரும் வருவாய்துறை அலுவலர்களின் தொடர் காத்திருப்பு போராட்டம்
மயிலாடுதுறை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழக அரசை கண்டித்து வருவாய் துறை ஊழியர்கள் நடத்தி வரும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இரவு பகலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தினை மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே துவக்கினார்கள். இரவு நேரத்தில் அலுவலகத்திலேயே...























