Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

2 ஜவுளிக் கடையில் நடந்த திருட்டு : 24 மணி நேரத்தில் திருடனைப் பிடித்து சிறையில் அடைத்த சீர்காழி...

சீர்காழி, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… சீர்காழி பிரதான சாலையில் இயங்கி வரும் 2 ஜவுளி கடைகளில் திருடு போன நிலையில், திருட்டில் ஈடுப்பட்ட நபரை 24மணி நேரத்தில் சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு கைது செய்து அவர்களை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். https://youtu.be/MLiKAMiu9do மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியை சேர்ந்தவர்...

இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ..

கும்பகோணம், மார்ச். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி, சென்னையில் நடைபெறும் பட்டினி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் அரண் மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி சார்பில் கும்பகோடம் மாநகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம்,...

பழவேற்காடு பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் வரைவு திட்டம் குறித்து நடைப்பெற்ற ஆலோசனை கூட்டம் …

பழவேற்காடு, மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் பழவேற்காடு வன உரிமைக்குழு மற்றும் பழவேற்காடு பறவைகள் சரணாலயமாக அறிவித்தல் வரைவு திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட பாரம்பரிய ஐக்கிய மீனவர் சங்கம் ஒருங்கிணைத்த இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலம் பெற வேண்டி, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு திமுகவினர் பிரட், சத்துப்பானம்...

கும்பகோணம், ஜூலை. 15 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் அப்பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்து விரைவில் மக்கள் பணிகளை தொடர வேண்டும் என கும்பகோணம் மாநகராட்சி திமுக உறுப்பினர்கள் சார்பில் அரசு மருத்துவமனையில் உள்ள 500...

எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் அனைத்திலும் வெற்றி பெறுவோம் : ஓபிஎஸ் தரப்பினர் கட்சியில் குழப்பம் விளைவிப்பதையே நோக்கமாக...

மன்னார்குடி, மார்ச். 29 - மன்னார்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவிக்கும் போது, ஓபிஎஸ் தரப்பினர் எத்தனை மேல் முறையீடுகள் செய்தாலும் அனைத்திலும் நாங்கள் வெற்றிப்பெறுவோம் என தெரிவித்தார். மேலும், கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழுவில் எடப்பாடி...

இலவச வீட்டு மனை பட்டா வழங்கிடக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவளித்த புள்ளலூர் 15 க்கும் மேற்பட்ட...

காஞ்சிபுரம், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்... காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்ட புள்ளலூர் கிராம  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை வழங்கினார்கள். https://youtu.be/_hrotrtYNrA அம்மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், புள்ளலூர் கிராமம். பெருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் 15 குடும்பங்கள் அப்ஃபகுதியில் வீடுகட்டி...

ரூ.3.5 இலட்சம் மதிப்பிலான காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தஞ்சாவூர் கிழக்கு காவல் துறையினர் …

தஞ்சாவூர், மார்ச்.14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை கிழக்கு காவல் நிலைய சரக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன ரூ.3.5 லட்சம் மதிப்பிலான செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர். தஞ்சை மாவட்டம், பல்வேறு பகுதிகளில் செல்போன் காணாமல் போகும் சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவ்வப் போது அவைகள்...

சட்டநாதபுரம் பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவருக்கு முடிசீர்திருத்தம் செய்து புத்தாடை மற்றும் உணவளித்த சமூக ஆர்வலர்…

சீர்காழி, மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... சீர்காழி அருகே பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் வசித்து வந்த முதியவருக்கு முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, அவருக்கு புத்தாடை அணிவித்து உணவு வழங்கிய சமூக ஆர்வலருக்கு அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். https://youtu.be/HmkOjCVyX0I மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி...

ஆட்டோ ஓட்டுநர் சீருடை அணிந்துக் கொண்டு மே தினக் கொடியேற்றிய கும்பகோணம் மாநகர மேயர் சரவணன் …

கும்பகோணம், மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ... கும்பகோணத்தில் உயர் பதவிக்கு வந்தாலும் பழைய தொழிலை மறக்காமல் ஆட்டோ ஓட்டுனர் சீருடையில் மே தின கொடியேற்றிய மேயர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மே மாதம் 1ஆம் தேதி உழைப்பாளர் தினமாக...

அண்ணல் டாக்டர் அம்பேத்கரின் 66 வது ஆண்டு நினைவு தினம் : அனைத்துக் கட்சியினரின் சார்பில் பொன்னேரி வட்டாரத்தில்...

பொன்னேரி, டிச. 06 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்தில் அண்ணல் அம்பேத்கரின் 66 வது நினைவு தினம் அனைத்துக் கட்சியினர் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு அவரது திரு உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். https://youtu.be/8JhXLCkGnA4 மீஞ்சூரில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் அபுபக்கர் தலைமையில் விடுதலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS