Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் அருகே அதிகாலையில் நடந்த சாலைவிபத்தில் இருவர் பலி : சுற்றுலா வாகன ஓட்டுனர் தப்பி ஓட்டம்

கும்பகோணம் அருகே உள்ள சுந்தரப்பெருமாள் கோவில் அருகே இன்று அதிகாலை எதிரெதிரே வந்த சுற்றுலா மற்றும் சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இருவர் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். கும்பகோணம், டிச. 12 - சுவாமிமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரபெருமாள் கோவில் கிராம முக்கிய சாலையில் இன்று அதிகாலை டாட்டா ஏஸ்...

கும்பகோணம் : புத்தூர் ஊராட்சியில் பல்வேறு நலத்திட்டங்களில் முறைகேடு குற்றச்சாட்டு … ஊராட்சியை கலைக்கச் சொல்லி பெண்...

கும்பகோணம், டிச. 21 - கும்பகோணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட புத்தூர் ஊராட்சியில் இந்திரா குடியிருப்பு திட்டத்தில் கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பதாகவும் எனவே இது குறித்து விசாரனை நடத்த வேண்டும் என்றும், தற்போது குடிநீர் குழாய் பதிப்பதிலும் முறைகேடு நடந்திருப்பதால் இந்த ஊராட்சியை கலைக்க வேண்டும் என்று கோரி...

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைப் போல் .. மத்திய அரசும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய...

கும்பகோணம், ஜன. 12 - தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, சட்டீஸ்கர் மாநிலங்களை போல, மத்திய அரசும், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏராளமான விவசாயிகள் திரண்டு, 11 சிதறு தேங்காய் உடைத்தும், மகாத்மா காந்தியிடம் மனு அளித்தும்,...

பொன்னேரி டூ திருவொற்றியூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் சாலை மறியல் ...

பொன்னேரி, மே. 11 – பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலூகா ஆரணி ஆற்றுப்படுகையில்...

வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பச்சைக்கிளி .. பூஜையறைக்குள் புகுந்து முகாமிட்டு பழங்களை உண்டு மகிழும் அதிசயம் .. கும்பகோணம்...

கும்பகோணம், ஜூலை. 05 - கும்பகோணத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை வழக்கமான பூஜைகள் நடைபெற்றதுடன், இன்று அமர்நீதிநாயனாரின் குருபூஜை வழிபாடும் நடைபெற்றது. https://youtu.be/8nvHuQ0WZko அப்போது, எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக்கிளி ஒன்று பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்தது. மேலும் அங்கிருந்து பழங்களை தின்றதுடன் அங்கேயே...

குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டு கொலை : நடவடிக்கை எடுக்க கோரி...

திருவாரூர், செப். 14 - குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் இவர் அப்பகுதியில் காய்கறி வியபாரம் செய்து வந்த நிலையில் தொழில் பாதிப்பு...

ஆறுமாத காலமாக ஆமை வேகத்தில் நடைப்பெறும் சாலை பராமரிப்பு பணி : சீரமைப்பு பணிக்காக தோண்டி போட்டுள்ள...

திருவாரூர், செப். 21 - திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியம், திருவாதிரைமங்கலம் கிராமத்திற்கு செல்லும் கிராம சாலைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே அதற்கான பணி ஆணை ஒப்பந்த தாருக்கு வழங்கப் பட்டும், ஆமை வேகத்தில் நகரும் பணியால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தினந்தோறும் சாலை மற்றும் குழாய்...

கும்பகோணம் : மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் தேமுதிக கட்சி தொண்டர்கள் உறுதிமொழியேற்பு

கும்பகோணம், அக். 03 - கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைப்பெற்ற விழாவில் தேமுதிக வினர் மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர், மதுவில்லா தமிழகத்தை உருவாக்குவோம் சூளுரைத்து உறுதி மொழியேற்றனர். இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக் 2 ஆம்...

மதுரவாயல் காவல் நிலையத்தில் நடைப்பெற்ற நீர், மோர் பந்தல் திறப்பு விழா : துணை ஆணையர் குமார்...

மதுரவாயல், ஏப். 18 - தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை தவிர்க்கும் வகையிலும் மேலும் அதனால் ஏற்படும் தாகத்தை போக்கும் வகையிலும், அரசியல் கட்சியினர் தொடங்கி பல்வேறு சமுக அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் என்றவாறு அவரவரவர் சமூக பொறுப்புணர்ந்தும் மேலும் மனித...

மதுக்கடை திறக்கும் முயற்சியை அரசு கைவிடக்கோரி குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ...

திருவாரூர், மே. 26 - திருவாரூர் மாவட்டம், தேவர் கண்ட நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட கீழத் தெருவில் தமிழ்நாடு அரசின் டாஸ்மார்க் கடையை அப்பகுதியில் புதிதாக திறக்க முயற்சி எடுத்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அப்பகுதி மக்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எங்கள் பகுதிக்கு டாஸ்மார்க் கடை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS