கும்கோணம் : திமுக, அதிமுக வினரிடையே கடும் வாக்குவாதம் .. உதவி தேர்தல் அலுவலரால் அதிமுக வேட்பாளர் வேட்பு...
கும்பகோணம், பிப். 5 –
கும்பகோணம் மாநகராட்சி வேட்புமனு பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது 18வது வட்ட அதிமுக சார்பில் போட்டியிடும் கண்மணி கோவிந்தராஜ் வேட்புமனுவில் உறுதிமொழி பத்திரத்தில் தவறு இருப்பதால் அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதே வட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்...
தமிழக பாரம்பரியக் கலைகளை பறைசாற்றும் நம்ம ஊரு திருவிழா : சென்னை தீவுத்திடலில் மார்ச் 21 ஆரம்பம்...
சென்னை, மார்ச். 19 -
2021-2022 ஆம் நிதியாண்டில் தமிழகத்தினை சார்ந்த பாரம்பரியக் கலைகளின் சிறப்பினை வெளிப்படுத்தும் வகையில் திரளான கலைஞர்கள் பங்குபெறும் பிரம்மாண்ட நாட்டுப்புறக் கலைவிழாவினை சென்னையில் ஆண்டு தோறும் நடத்துவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உணர்த்தும் நம் மண்ணின் நாட்டுப்புறக்...
திருவள்ளூர் : எல்.அன்ட்.டி நிறுவனத்திற்கெதிராக தொடர்ந்து நான்காவது நாளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் பழவேற்காடு மீனவர்கள் ..
திருவள்ளூர், மே. 27 -
1500 பேருக்கு பணி வழங்க வேண்டும், 250 தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு மீனவர்கள் நேற்று 4-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக எல்&டி கப்பல்...
கும்பகோணம் : திருமலைராஜன் ஆற்றில் குளிக்கச்சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு !
கும்பகோணம், ஜூலை. 10 -
பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்குட்பட்ட மேலகொற்கை அம்பலக்காரத்தெரு அருகே உள்ளது. திருமலைராஜன் ஆறு இவ்வாற்றில் உள்ள தடுப்பணையில் கும்பகோணம் ஐயங்கார் தெருவை சேர்ந்த கார்த்தி மகன் பிரசன்னா (எ) வெங்கட்ராமன் (16) இவர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு...
திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் கும்மிடிபூண்டியில் நடைப்பெற்ற பொதுக்குழுக் கூட்டம் ..
கும்மிடிப்பூண்டி, செப். 11 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பாமக சார்பில் நடைப்பெற்ற பொதுக்குழு கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தரும் கட்சித்தலைவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவதென இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் க.ஏ. ரமேஷ் தலைமை...
ஷூவுக்கு பாலீஷ் போட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு பழவேற்காடு பகுதியில் நிதி திரட்டிய பேராசிரியர் ..
பழவேற்காடு, செப். 28 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் ஆதரவற்றோர் இல்லத்திற்காக நிதி சேகரிக்கும் பொருட்டு சாலையில் அமர்ந்து ஷூவுக்கு பாலிஷ் போட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பேராசிரியரின் செயலைக்கண்டு அப்பகுதி வாழ் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
மேலும் இந்த பேராசிரியர் நான் உங்களின் செருப்பினை துடைக்கிறேன் நீங்கள்...
மதுக்கடைக்கு விடுமுறை வழங்க வலியுறுத்தி கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி அனுமான் சேனா சார்பில் நடைப்பெற்ற கோரிக்கை முழக்க...
கும்பகோணம், ஜன. 09 -
கும்பகோணத்தில் நடைப்பெறவுள்ள சுவாமி விவேகானந்தர் 161 ஜெயந்தி விழா அன்று ஒரு நாள் மது கடைக்கு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் இன்று கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில்...
செங்கல்பட்டில் இரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்… தடுத்து நிறுத்த முற்பட்ட போலீசார் .. இருவருக்கும் இடையே...
செங்கல்பட்டு, ஏப். 15 -
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தியின் எம்.பி பதவி மோடி தலைமையிலான பாஜக அரசால் பறிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கேஎஸ் அழகிரி...
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் வாகன ஓட்டிகள் அவதி …
செங்கல்பட்டு, ஏப். 26 -
செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் சென்டர் மீடியன் பகுதியில் உள்ள செடி, கொடிகளில் திடிரென தீப்பற்றி எரிந்தது.
மேலும் இதுக்குறித்து உடனடியாக அப்பகுதி வாசிகள் செங்கல்பட்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சம்பவ...
பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்து தாருங்கள் பிழைத்துக் கொள்கிறோம் : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், ஜூன். 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருத்தி கொள் முதல் விலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் "பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் பிழைத்துக் கொள்கிறோம்" என விவசாயி வேதனையுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தினார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக...

























