அயனப்பாக்கம்: கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் – திமுக நகரச் செயலாளர் தொடங்கி வைத்தார்
திருவேற்காடு, ஆக. 27
கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் பரிசோதனை மற்றும் தடுப்பு ஊசி போடும் முகாம் இன்று அயனப்பாக்கம் ராஜாங்க குப்பம், வடநும்பல் கிராமங்களில் அமைக்கப்பட்டது அதனை திமுக நகரச் செயலாளர் தொடங்கி வைத்தார்.
.சென்னையை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கம் ராஜாங்குப்பம் வடநும்பல்...
கும்பகோணம் : பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு விவகாரம் … – பா.ஜ.க வினர் பஞ்சாப்...
கும்பகோணம், ஜன. 12 -
கும்பகோணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து வர்த்தக பிரிவு அமைப்புசாரா பிரச்சார பிரிவு சார்பில் பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதைக் கண்டித்து பஞ்சாப் முதல்வர் உருவப்படத்தை செருப்பால் அடித்ததால் அப்பகுதியில் சர்ச்சை எழுந்தது.
https://youtu.be/UWlOGjvBn18
பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி பயணம் செய்த...
வாக்கு சேகரிக்க சென்ற மக்கள் நீதி மையம் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்த கும்பகோணம் 15 வார்டு...
கும்பகோணம், பிப். 14 -
கும்பகோணத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் 15 வார்டில் போட்டியிடும் வேட்பாளர் தனக்கு டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்குக்கு கேட்கச் சென்றபோது 20க்கும் மேற்பட்ட வாக்களர்கள் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
https://youtu.be/MdlaFpDXb7s
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற...
பொன்னேரி : புரட்சிப்பாரதம் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற .. பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் நிறுவனரின் சாதனை...
பொன்னேரி, ஏப். 10 -
பொன்னேரியில் புரட்சிப்பாரதம் கட்சியின் நிறுவனரின் பிறந்தநாளை முன்னிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டவுதவிகள் வழங்கல் மற்றும் நிறுவனரின் சாதனை விளக்க புத்தக வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி நகரம் சார்பில் நகர தலைவர் கோகுல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புரட்சி பாரதம்...
பாபநாசத்தில் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் விதைப்பந்துகள் தூவும் 700 கிலோ மீட்டர் தூர இருசக்கர வாகன...
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் விதைப்பந்துகள் தூவும் 700 கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகனம் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது.
கும்பகோணம், டிச. 18 -
https://youtu.be/aJwlfG0QOxc
கும்பகோணம் அருகே பாபநாசத்தில் விருதுநகரில் செந்தில்குமார நாடார் கல்லூரி சார்பில் இக்கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு தமிழகம்...
செங்கல்பட்டில் சைபர் கிரைம் காவல்துறையினர் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட பள்ளிக் கல்லூரி மாணவர்கள்...
செங்கல்பட்டு, பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் …
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் துவங்கியது. அப் பேரணியினை செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் கலந்துக்கொண்டு கொடி அசைத்து துவக்கி...
கும்பகோணம் : கடையின் பூட்டை உடைத்து ரூ.3 இலட்சத்து 80 ஆயிரம் கொள்ளை : ஹெல்மெட் திருடனைப் பிடிக்க...
கும்பகோணம் அருகே உள்ள திருநறையூர் அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடிக்கப் பட்டுள்ளது. அங்கு கொள்ளையடித்த திருடன் முகம் தெரியாத படி ஹெல்மெட் அணிந்து அக் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளான். அக் கொள்ளையனைப் பிடிக்க போலீசார்...
CPS ஒழிப்பு இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய 24 மணி நேர காத்திருப்பு போராட்டம்...
திருவாரூர், ஆக. 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நேற்று தொடங்கியது.
திமுக வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி எண் 309 படி CPS திட்டத்தை முழுமையாக ரத்து செய்திடக் கோரியும், CPS திட்டத்தில்...
காத்திருக்க வைத்து கழட்டிவிட்ட திருவாரூர் மாவட்ட காவல்துறை : கனத்த மனதோடு கவலையை தெரிவிக்கும் ஓய்வுப்பெற்ற காவல்துறையினர்…
திருவாரூர், ஏப்.18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
தேர்தல் பணி தருவதாக காலை முதல் காக்க வைத்து ஓய்வுப்பெற்ற காவல்துறையினரை திருப்பி அனுப்பியதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அதுக்குறித்து தேர்தல்...
கும்பகோணம் : வங்கி எழுத்தர் பணிக்கு தமிழ் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து திராவிடர்...
கும்பகோணம், மே. 24 -
வங்கி எழுத்தர் பணிக்கு, தமிழில் தேர்ச்சி கட்டாயமில்லை என்ற ஒன்றிய அரசின் முடிவைக் கண்டித்து, கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏரளமானோர் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினர்.
https://youtu.be/GCdaNVNp71I
ஒன்றிய அரசு, பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் பணிக்கு, தமிழில்...




















