ஷூவுக்கு பாலீஷ் போட்டு ஆதரவற்றோர் இல்லத்திற்கு பழவேற்காடு பகுதியில் நிதி திரட்டிய பேராசிரியர் ..
பழவேற்காடு, செப். 28 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் ஆதரவற்றோர் இல்லத்திற்காக நிதி சேகரிக்கும் பொருட்டு சாலையில் அமர்ந்து ஷூவுக்கு பாலிஷ் போட்டு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வரும் பேராசிரியரின் செயலைக்கண்டு அப்பகுதி வாழ் மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.
மேலும் இந்த பேராசிரியர் நான் உங்களின் செருப்பினை துடைக்கிறேன் நீங்கள்...
அமைச்சர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு 30 க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்ற தஞ்சை மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி...
கும்பகோணம், டிச. 10 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோண மாநகரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 30 க்கு மேற்பட்ட அணியினர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் உதயநிதி...
சேவல் சண்டைப் போட்டிக்கு தயாராகும் தங்கானூர் கிராமம் : போட்டிக்கு சேவலை தயார் படுத்தும் பணி படுதீவிரம் …
தங்கானூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் செய்தியாளர் மாறன்…
தமிழ்நாட்டில் அழியும் தருவாயில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டை போட்டியும், அதில் பங்கு பெறும் சண்டை சேவல் இனமும் அழியும் அபாயத்தில் உள்ள நிலையில், அவ்வின சேவல்களையும், பாரம்பரிய போட்டியினை பாதுகாக்கும் விதமாகவும்,...
போதிய அளவில் வகுப்பறை கட்டடமில்லாத முதலைமேடுதிட்டு அரசு உயர்நிலைப் பள்ளி : புதிய கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு...
மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே முதலைமேடு திட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நாதல்படுகை, முதலைமேடு, முதலைமேடுதிட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த இருபால் ஆண்,பெண் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும் அப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி...
தேசிய அளவில் கோவையில் நடைப்பெற்ற சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற காஞ்சி மாணவர்கள் : வெற்றியுடன் திரும்பிய மாணவர்களுக்கு...
காஞ்சிபுரம், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
தேசிய அளவிலான 7 வயது முதல் 25 வயது வரையில் உள்ளவர்களுக்கான சிலம்ப போட்டி கோவையில் நடைப்பெற்றது. அதில் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சிலம்பாட்டபயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். அதனைப்போல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பூங்கா எதிரே...
மாநில அளவில் நடைப்பெற்ற சிலம்ப போட்டி : முதலிடம் பிடித்த ஆலாடு சகா சிலம்பம் கலைக்கூட மாணவர்களை கௌரவித்த...
பொன்னேரி, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆலாடு கிராமம் பூந்தோட்ட காலனி பகுதியில் நடைபெற்று வரும் சகா சிலம்பக் கலை கூடத்தில் பயிற்சி பெறும் 11 மாணவர்கள் சென்னை கிண்டியில் நடைப்பெற்ற மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெற்று...
கும்பகோணம் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் 2 ஆம் ஆண்டு இலவச சக்கரை நோய் மற்றும் பொது...
கும்பகோணம், ஜன. 6 -
கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சக்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் மற்றும் சிறந்த சமையல் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
https://youtu.be/5uXZCmy9hho
கும்பகோணத்தில் சமையல் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் 2ம் ஆண்டு சர்க்கரை நோய்...
எஸ்.கே.எஸ். மூர்த்தி தலைமையில் 4 மாநில தேர்தல் வெற்றியை பாஜகவினர் இனிப்புகள் வழங்கி ஆவடியில் கொண்டாட்டம்
ஆவடி, மார்ச். 11 -
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான 5 மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசம், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 4 மாநிலங்களில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா...
கோவை முதல் சென்னை வரை 550 கி.மீ தூரம் 56 தோழமைகளுடன் 18 நாட்கள் மேற்கொண்ட ஜி.எஸ்.டி பாதயாத்திரை...
பூவிருந்தவல்லி, ஏப். 27 -
பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவும், கேஸ் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி கோவை முதல் சென்னை வரை 550 கி.மீ. தூரத்தை 56 தோழமைகளுடன் 18 நாட்கள் ஜி.எஸ்.டி பாதயாத்திரை மேற்கொண்டு இன்று பூவிருந்தவல்லி வந்தடைந்த மகாத்மா சீனிவாசனுக்கு...
கும்மிடிப்பூண்டி அருகே மருத்துவமனை வாசலில் அடிப்பட்ட வலியால் இறந்த பட்டதாரி இளைஞர் : மகன் இறப்புக்கு தாபா ஹோட்டல்...
கும்மிடிப்பூண்டி, செப். 25 -
தமிழக ஆந்திர மாநில எல்லையான ஆரம்பாக்கத்தில் வசித்து வருபவர் சங்கர் இவரது மகன் நரேஷ் (24). பொறியியல் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஒமேகா எனும் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.
https://youtu.be/HqkXkyK7WXc
இந்நிலையில் கடந்த வியாழன் அன்று நரேஷ் இரவு 9 மணி அளவில்...