2 அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட வேம்பேடு கிராம மக்கள் …
பொன்னேரி, மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சி வேம்பேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் இல்லாமல் அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மட்டும்...
மரத்துறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் …
தஞ்சாவூர், மே.01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள், பந்தநல்லூர் சுற்று வட்டார பகுதிகளில் மும்முனை மின்சாரம் இல்லாததால் நெற் பயிற்கள் முழுமையாக கருகும் நிலையில் உள்ளதாகவும், மேலும் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரி தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் அருகேவுள்ள மரத்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை...
அண்ணனை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக் கொன்ற தம்பி பொன்னேரிக் காவல் நிலையத்தில் சரண் …
பொன்னேரி, மே. 08 –
பொன்னேரி அருகே இன்று பட்டப் பகலில் சொந்த அண்ணனை தம்பி தனது நண்பர்களுடன் சேர்ந்து வயல் வெளியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொன்று விட்டு, பொன்னேரி காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். அச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை...
திருவள்ளூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் செப் 08 -
திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்களை ரவுடிகள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை கண்டித்தும், பொய் வழக்கு போடப்பட்டிருப்பதை கண்டித்தும் சேலம், மேட்டூர் பெண் வழக்கறிஞரை தாக்கிய இன்ஸ்பெக்டர் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்ககோரியும்,...
தேர்தல் நடத்தை விதி மீறல்களில் ஈடுப்பட்டவர்களிடமிருந்து பறக்கும் படையினர் ரூ. 41, 90,300 ரொக்கம் மற்றும் மதுப்பாட்டில்கள் உட்பட...
PIC FILE COPY :
சென்னை, அக். 3 –
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த செப் 13 அன்று தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேல்தல்களுக்கும் மற்ற ஏனைய 28 மாவட்டங்களுக்கு தற்செயல் தேர்தல்களின் தேதிகளை வெளியிட்டது.
அதன் படி ஊரக உள்ளாட்சி...
சென்னை : சந்தேகத்தால் மனைவியை கொலை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் சரணடைந்த கணவன் …
சென்னை, டிச. 24 -
சென்னை கண்ணகிநகர் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 60-வயதான ஆறுமுகம் என்பவர். இவர் கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இன்று மாலை ஆறுமுகம் கண்ணகிநகர் காவல் நிலையம் வந்து தனது மனைவியை கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் கூறி காவல்...
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைப் போல் .. மத்திய அரசும் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய...
கும்பகோணம், ஜன. 12 -
தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, சட்டீஸ்கர் மாநிலங்களை போல, மத்திய அரசும், வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்ய வலியுறுத்தி, கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் ஏராளமான விவசாயிகள் திரண்டு, 11 சிதறு தேங்காய் உடைத்தும், மகாத்மா காந்தியிடம் மனு அளித்தும்,...
பொன்னேரி டூ திருவொற்றியூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திடீர் சாலை மறியல் ...
பொன்னேரி, மே. 11 –
பொன்னேரி – திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலூகா ஆரணி ஆற்றுப்படுகையில்...
வீட்டிற்கு விருந்தாளியாக வந்த பச்சைக்கிளி .. பூஜையறைக்குள் புகுந்து முகாமிட்டு பழங்களை உண்டு மகிழும் அதிசயம் .. கும்பகோணம்...
கும்பகோணம், ஜூலை. 05 -
கும்பகோணத்தில் ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள ஒரு வீட்டில் இன்று காலை வழக்கமான பூஜைகள் நடைபெற்றதுடன், இன்று அமர்நீதிநாயனாரின் குருபூஜை வழிபாடும் நடைபெற்றது.
https://youtu.be/8nvHuQ0WZko
அப்போது, எங்கிருந்தோ பறந்து வந்த பச்சைக்கிளி ஒன்று பூஜை செய்யும் இடத்தில் அமர்ந்தது. மேலும் அங்கிருந்து பழங்களை தின்றதுடன் அங்கேயே...
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டு கொலை : நடவடிக்கை எடுக்க கோரி...
திருவாரூர், செப். 14 -
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துக்குமரன் என்பவர் குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுக்கா லட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் இவர் அப்பகுதியில் காய்கறி வியபாரம் செய்து வந்த நிலையில் தொழில் பாதிப்பு...























