சென்னை அருகே உள்ள ஆவடி வேல் டெக் ஹை டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப் பெற்றது . இதில் 20 மாணவர்கள் தங்க மெடல் பெற்றனர் .
ஆவடி: ஏப்.
ஆவடியில் உள்ள வேல்டெக் ஹை டெக் டாக்டர் ரங்கராஜன், டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் பதி மூன்றாம் ஆண்டு பட்ட மளிப்பு விழா அக் கல்லூரி வளாகத்தில் உள்ள உள்ளரங் கத்தில் நடைப் பெற்றது. இவ் விழாவில் எலிகோ நிறுவன தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் ரமேஷ் டட்லா, 540 இளங்கலை மற்றும் முதுகலை மாணாக்கர்களுக்கு பட்டங்களையும் 20 மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கி சிறப்புரை யாற்றினார்.
படத்தில் இடமிருந்து வலமாக ;
திரு.K.V.D.கிஷோர்குமார், துணைத் தலைவர் வேல் டெக், திருமதி.R.மகாலஷ்மி கிஷோர், அறங்காவலர் & நிர்வாக இயக்குநர், டாக்டர் வேல்டெக் R.ரங்கராஜன்.. நிறுவனர் & தலைவர், டாக்டர் திருமதி.சகுந்தலா ரங்கராஜன் நிறுவனர் & தலைவி வேல் டெக், டாக்டர் E.கமலநாபன் வேல் டெக் ஹை டெக் கல்லூரி முதல்வர் ஆகியோர் சிறப்பு விருந்தினரை வர வேற்றனர் .
இவ் விழாவில் ஆயிரக் கணக்கான முன்னாள் இன்னாள் மாணவ மாணவியர்கள் அவர்களின் பெற்றோர்கள் மற்றும் பலதுறைச் சேர்ந்த பேராசிரியர்கள் என ஏராளம் பேர் கலந்துக் கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.