தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தல் : செங்கல்பட்டு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவராக பாலா என்கிற பாலவிக்னேஷ்...
செங்கல்பட்டு, மார்ச். 18 -
சென்னையில் நடந்து முடிந்த தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி தலைவராக B.பாலா என்கிற பாலா விக்னேஷ் B.Tech- 1386 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும், இவர் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலே தற்போது நடந்த தமிழ்நாடு...
கும்பகோணம் : தனியார் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைக்கும் இளைஞர் : வைரலாகி வரும் வீடியோ …
கும்பகோணம், ஜூன். 03 -
தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக மணல்மேடு செல்லும் தனியார் பேருந்து நேற்று மாலை கும்பகோணம் மௌனசாமி மடம் வழியாக அதிவேகத்தில் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
https://youtu.be/YYJkpsJnKaE
இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஜல்லி சீனிவாசன் என்பவர் வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தை இறக்கிய போது, தஞ்சையில் இருந்து வந்த...
உத்திரமேரூரில் நடைப்பெற்ற ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் புதிய தொழிற்சாலை திறப்பு விழா : அமைச்சர் தா.மோ. அன்பரசன்...
காஞ்சிபுரம், செப். 07 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆர்.கே. ஷர்ட்ஸ் பி லிமிடெட் காட்டுபுதூர் ஓலையூர் தொழிற்சாலையை சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனம் மற்றும் குடிசை மாற்று வாரியம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளரும் உத்திரமேரூர் சட்டபேரவை...
காஞ்சிபுரத்தில் ஓய்வுப் பெற்ற ஆசிரியையின் நூறாவது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் …
காஞ்சிபுரம், நவ. 1 -
காஞ்சிபுரத்தில் ஓய்வுப்பெற்ற ஆசிரியையின் நூறாவது பிறந்தநாளை அவரது குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் கொண்டாடினார்கள். அவ்வாசிரியை அவ்வயதிலும் இறுதிவரை அமர்ந்து அனைவருக்கும் ஆசி வழங்கியது, விழாவிற்கு வந்த அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் மெய்ஞானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ஜாஸ்வா. இவர் இரண்டாம்...
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கும்பகோணத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைப்பெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி...
கும்பகோணம், மார்ச். 24 -
ரம்ஜான் என்பது இஸ்லாமியர்களின் புனித மாதம். இந்த மாதத்தில் முஸ்லிம்கள் ரோஸா என்ற நோன்பை மேற்கொள்வர். கூடவே தொழுகை, குரான் ஓதுதல், ஈகை புரிதல் போன்றவற்றையும் கடைபிடிப்பார்கள்.
மேலும் இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான் (Ramadan Month). இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்கள், இந்த மாதத்தில்...
ஒரே நாளில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன்...
செங்கல்பட்டு, ஜூலை. 13 -
இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் குழாய் பதித்தல் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.
மேலும் சுற்றுப்புற...
பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் இறந்தவர்களின் உடலை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி : ...
பொன்னேரி, ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது அரசு பொது நல மருத்துவமனை, மேலும் அம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுவதாற்காக, மருத்துவமனை சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள 28 க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சார்ந்த 1000 க்கும் மேற்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக தினந்தோறும் அம்மருத்துவமனைக்கு வருகின்றனர்.
இந்நிலையில்...
கும்பகோணம் மாநகரைச் சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே நாளில் சுற்றி வர சிறப்பு வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு...
கும்பகோணம், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரின் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் சுற்றியுள்ள 9 நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து, மீண்டும் கும்பகோணம்...
தமிழ்நாடு அரசின் கவனக் குறைவால் அல்லல் படும் ஏழைக் கல்லூரி மாணவி … முகவரி மாற்றத்தை குறைச் சொல்லி...
திருவாரூர், மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அபிநயா. இவர் மயிலாடுதுறையில் தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் முதலாம் ஆண்டு அங்கு படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு தேர்வு நேரத்தில் இவர்...
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் சார்பில் மாநில மாநாடு – பணி ஓய்வு பெற்ற சத்துணவு...
செங்கல்பட்டு. செப் 8 -
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை சிறப்பு மாநாடு செங்கல்பட்டில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஐந்து கோரிக்கைகளுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் தமிழக...





















