Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

30 ஆண்டுகளாக, முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பழங்காலத்து ரூபாய் நோட்டு மற்றும் ஐநூறுக்கும் மேற்பட்ட பழைய நாணயங்களை ...

பாபநாசம், மே. 12 - தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கடைத் தெருவில் தேனீர் விடுதி மற்றும் சிற்றுண்டியும் வைத்து நடத்தி வருபவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள 42 வயதுடைய வசுமித்ரன். மேலும் இவர்,  பள்ளிப் பருவத்தில் ஆர்வத்துடன் பழைய நாணயங்களை சேகரிக்கத் தொடங்கி தற்போது வரை கடந்த...

கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டில் நடவுப் பணியில் ஈடுப்பட்டு வரும் வட மாநிலத்தவர்கள் : வட மாநிலங்களில் வேலை மற்றும்...

தஞ்சாவூர், மார்ச். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா,கோடை என முப்போகம் அதிக அளவில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம்.கடந்த ஆண்டு ஏற்பட்ட காவிரி விவகாரம் காரணமாக ஆற்று நீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குருவை, சம்பா ...

உத்திரமேரூர் அருகே 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு …

காஞ்சிபுரம், ஜன. 25 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த சாலவாக்கம் கிராமத்தில் உள்ள குரும்பிறை மலைக்குன்றில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மனிதர்கள் இறந்தால் அவர்களை புதைக்கும் ஈமச்சின்னங்களான கல்வட்டங்களை  கள ஆய்வின் பொழுது உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கண்டறிந்துள்ளார் இதுகுறித்து...

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம், கும்பகோணம் கோட்டாட்சியர் முன்பு வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட மாற்றுத் திறனாளிகள் …

கும்பகோணம், ஏப். 21 - கும்பகோணம் மாநகரப் பகுதியில் உள்ள சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று  மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் நடைப்பெற்றது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், தனி வட்டாட்சியர்கள் பிரேமாவதி, திருவிடைமருதூர் ரவி, மற்றும் அனைத்து அரசுத்...

புத்தக வடிவில் சுயமாக ஆங்கிலத்தில் 12 நீதி நெறிக்கதைகளை எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்த 10 வயது சிறுமி...

தஞ்சாவூர் ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி இனியா என்பவர் ஆங்கில மொழியில் தனது சுயக் கற்பனையில் 12 நீதி நெறிக் கதைகளை எழுதி புத்தகமாக வடிவமைத்துள்ளார். மேலும் அக்கதைகளுக்கான ஓவியத்தையும் தானேத் தீட்டிவுள்ளார் என்பது மேலும் அப்பகுதி...

ஆவடி காவல் ஆணையரக ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவுப்படி, மூன்று பேர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்...

ஆவடி, ஏப். 20 – சென்னை பெருநகரை அடுத்துள்ள ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்திரவின்படி அச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல் பட்டு வந்த மூன்று பேர்கள் இன்று குண்டர்...

இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர்   டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...

செங்கல்பட்டு மின்சார வாரிய அலுவலகத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற லஞ்ச ஒழிப்புதுறையினரின் சோதனை …

செங்கல்பட்டு, ஏப். 18 - செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம். மேலும் அவ்வலுவலகத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக  அதிக அளவிலான லஞ்சம் வாங்கப்படுவதாக தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் தடுத்தல் துறையினருக்கு தொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து...

சமூக சீரழிவுகளுக்கு புத்தக வாசிப்பு இல்லாததுதான் காரணம் : உலக புத்தக தின விழாவில் தமிழ்ச் செம்மல் கமலா...

திருத்துறைப்பாண்டி, ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் அம்பிகாபதி ... திருவாரூர் மாவட்ட தமிழியக்கம், திருத்துறைப்பூண்டி நூலக வாசகர் வட்டம், காவேரி கடைமடை இலக்கிய வட்டம் இணைந்து நடத்திய உலகப் புத்தக தின விழாவில் தமிழக அரசால் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற மூத்த எழுத்தாளர் கமலா கந்தசாமி...

தியாகி தத்துவாசேரி ராமாமிர்தம் தொண்டைமான் திருவுருவச் சிலைத் திறப்பு விழா : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி...

தத்துவாசேரி, சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியத்திற்குட்பட்ட தத்துவாசேரி பகுதியை சேர்ந்தவர் மறைந்த ராமாமிர்தம் தொண்டைமான் மேலும் அவர் 1957ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் ஆடுதுறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS