செங்கல்பட்டு மின்சார வாரிய அலுவலகத்தில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற லஞ்ச ஒழிப்புதுறையினரின் சோதனை …
செங்கல்பட்டு, ஏப். 18 -
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம். மேலும் அவ்வலுவலகத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக அதிக அளவிலான லஞ்சம் வாங்கப்படுவதாக தமிழ்நாடு லஞ்சம் ஒழிப்பு மற்றும் தடுத்தல் துறையினருக்கு தொடர்ந்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து...
அரசு நிலைஆணை அறிவித்திட வேண்டும் : தமிழ்நாடு பிரஸ் மற்றும் மீடியா ரிப்போர்டர்ஸ் யூனியன் தலைவர் மு.தமிழவன்...
சென்னை, ஆக. 06 –
கடந்த 9 .11 . 2022 ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவிக்கும் போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிப்புரியும் அனைத்து நிலை ஊழியர்களும், பத்திரிகையாளர்கள் நலவாரியத்தில் சேர்ந்திடும் படி அறிவித்தார்.
அமைச்சரின் அவ்வறிவிப்பு, அனைத்து பத்திரிகையாளர்களின் மத்தியில்...
ராமநாதபுரத்தில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
ராமநாதபுரம், ஆக. 17- ராமநாதபுரத்தில் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். ராமநாதபுரம் நகர் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் மதுரை தேவகி சிறப்பு மருத்துவமனை இணைந்து ராமநாதபுரம் கேணிக்கரையில் தனியார் மகாலில்...
புத்தக வடிவில் சுயமாக ஆங்கிலத்தில் 12 நீதி நெறிக்கதைகளை எழுதி அதற்கான ஓவியத்தையும் வரைந்த 10 வயது சிறுமி...
தஞ்சாவூர் ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சையைச் சேர்ந்த 10 வயது சிறுமி இனியா என்பவர் ஆங்கில மொழியில் தனது சுயக் கற்பனையில் 12 நீதி நெறிக் கதைகளை எழுதி புத்தகமாக வடிவமைத்துள்ளார். மேலும் அக்கதைகளுக்கான ஓவியத்தையும் தானேத் தீட்டிவுள்ளார் என்பது மேலும் அப்பகுதி...
செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே இருவார தூய்மை அனுசரிப்பு குழுவின் சார்பில் நடைப்பெற்ற சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம்...
செங்கல்பட்டு, ஜூலை. 15 –
செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு இரயில்வே நிலையம் அருகே நேற்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் பைப்லைன் தென் மண்டல செங்கல்பட்டு கிளை அலுவலகம் சார்பில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு, அந்நிறுவனத்தின் கிளை முதன்மை மேலாளர் எஸ்.குமார், தலைமை தாங்கினார். மேலும்...
பசுமை நிறைந்த கனவுகளே…! பாடித்திரிந்த பறவைகளே…!! கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளி 1986ம் ஆண்டு 5ம் வகுப்பு “இ” பிரிவு...
ராமநாதபுரம், ஆக. 17- ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா தொடக்கப் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் சங்கமம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மேலத் தெருவில் அமைந்துள்ள ஹமீதியா தொடக்கப் பள்ளி 1934ம் ஆண்டு முதல் வெகு சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ் வழி...
லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது … விவசாயம் போலதான் மீன் வளர்ப்பும் … சூரக்கோட்டையைச் சேர்ந்த...
தஞ்சை, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை சேர்ந்த விவசாயி முருகேசன். இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை...
அருந்தவபுரம் கிராமத்தில் அரசமர வேருக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமா...
தஞ்சாவூர், ஏப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
வேருக்கடியில் சிக்கியிருந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் மீட்பு. மேற்கூரை அமைத்து பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கிராமத்தின் குளக்கரையில் உள்ள அரசமரத்தின் வேருக்கடியில் சிவலிங்கம்...
ஆவடி காவல் ஆணையரக ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோரின் உத்தரவுப்படி, மூன்று பேர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில்...
ஆவடி, ஏப். 20 –
சென்னை பெருநகரை அடுத்துள்ள ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் உத்திரவின்படி அச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் தொடர்ந்து ஈடுப்பட்டு பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் செயல் பட்டு வந்த மூன்று பேர்கள் இன்று குண்டர்...
தேர்தல் பத்திரத் திட்டம் இரத்தானது வரவேற்புக் குரியதே … பி.எம்.கேர்ஸ் ஃபண்ட் தடை எப்போது ? உச்ச நீதிமன்றம்...
மயிலாடுதுறை, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது; தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படித்தன்மை அற்றது : சட்டவிரோதமானது: ஆகவே அது ரத்து செய்யப்படுகிறது - என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது.
முன்பு, அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல்...