திருவண்ணாமலை, டிச. 14 –

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக மருத்துவர் மு பிரியதர்ஷினி,  டிச 13 -2021 அன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here