அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று, சுவாமிமலை சுவாமிநாத திருக்கோயிலில் சுவாமி தரினம் செய்த பக்தர்கள் ..
கும்பகோணம், டிச. 06 -
கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
https://youtu.be/hofjG5_3rKw
அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரமாக நின்று சுவாமி தரிசனம்...
அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் : அழைப்பிதழ் அடித்து திருமணத்திற்கு அழைத்த காரணைமண்டபம் கிராம மக்கள்
உத்திரமேரூர், டிச. 05 -
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கன்னியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு அருகே சுமார் 150 ஆணடு பழமை வாய்ந்த அரசமரம் ஒன்று உள்ளது. இந்த அரச மரத்தினை ஒட்டியவாறு சில ஆண்டுகளுக்கு முன் வேப்பமரம்...
தீபத்திருவிழாவின் 7 ஆம் நாளான நேற்று, திருவண்ணாமலையில் நடைப்பெற்ற மகா தேரோட்டம் : அண்ணாமலைக்கு அரோகரா என்ற...
திருவண்ணாமலை, டிச. 4 -
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்திபெற்ற மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது 'அண்ணாமலையாருக்கு அரோகரா' என பக்தி முழக்கம் விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இத்தேரோட்டத்தை முன்னிட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவண்ணாமலை கார்த்திகை...
பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு இன்று நடைப்பெறும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திரு விழா மகா தேரோட்டம் ..
திருவண்ணாமலை, டிச. 03 -
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்தி பெற்ற மகா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
மேலும், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன்...
மகா தீபத்திரு நாளன்று திருவண்ணாமலையில் மலையேற 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : மாவட்ட நிர்வாகம் உத்தரவு
திருவண்ணாமலை, டிச. 3 -
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு கொண்டு வரக்கூடாது. மேலும், மகாதீபத்தன்று காலை 6 மணி முதல் பகல் 2 மணி வரை 2500 பக்தர்கள் மட்டுமே மலையில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்...
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 6 ஆம் நாளான நேற்று நடைப்பெற்ற உற்சவம் வெள்ளி தேரோட்டம் ..
திருவண்ணாமலை, டிச. 3 -
திருவண்ணாமலையில் தீபத்திருவிழா உற்சவத்தின் 6 ஆம் நாளான நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது....
திருவண்ணாமலை கிரிவலத்திற்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரும் பணி மும்முரம் ..
திருவண்ணாமலை. டிச.3-
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மேற்பார்வையில் அடிப்படை வசதிகளை செய்துத் தரும் பணி படு மும்முரமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ந் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறுகிறது....
கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற கொடியேற்றம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு ...
கும்பகோணம், டிச. 02 -
கும்பகோணம் அருகே நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும், திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் இன்று சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/gJZd0-9CpV0
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில் நவக்கிரகங்களில் இராகுவிற்குரிய ஸ்தலமாக...
சுவாமிமலை திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருநாள் விழாவை முன்னிட்டு நடைப்பெற்ற கொடியேற்றம் …
கும்பகோணம், நவ. 28 -
கும்பகோணம் அருகில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத் திருநாள் விழாவினை முன்னிட்டு இன்று முற்பகல் இவ்வாலயத்தில் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வைக் காண திரளான முருகப் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தமிழ்...
ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற மூன்று திருக்குடை உபய உற்சவ ஊர்வலம்
கும்பகோணம், அக் 10 -
கும்பகோணம் அருகே உள்ள தமிழக திருப்பதி என போற்றப்படும் 108 திவ்ய தேசங்ககளில் ஒன்றான ஒப்பிலியப்பன் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் இந்து தர்ம சேவா அறக்கட்டளை சார்பில் மூன்று திருக்குடை உபய உற்சவ ஊர்வலம் நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர்...


























