Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கொரநாட்டுக் கருப்பூர் அபிராமி அம்பிகா உடனூறை சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில் சித்திரை திருத்தேர் விழா ….

கும்பகோணம், ஏப்ரல் . 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் … கும்பகோணம் அருகேவுள்ள கொரநாட்டுக்கருப்பூர் அபிராமி அம்பிகா உடனுறை சுந்தரேஸ்வரர் சுவாமி கோவிலில் சித்திரை பெளர்ணமி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. அவ்விழாவல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழத்தனர். தஞ்சாவூர்...

பொன்னேரி அடுத்த பரணம்பேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ ஏகவல்லியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா ..

பொன்னேரி, செப். 07 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஏலியம்பேடு ஊராட்சியில் உள்ள பரணம்பேடு அருள்மிகு ஸ்ரீ ஏகவல்லியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவினை தொடர்ந்து முன்னதாக நான்கு கால யாகசாலை பூஜை விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, நடைபெற்றது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று...

பெரும்பேடு ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள முருகருக்கு பாதயாத்திரை குழு சார்பில் பாலாபிஷேகம் ..

பொன்னேரி, ஜூலை. 10 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமாரசாமி ஆலயம் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பொன்னேரி நகர பாதயாத்திரை குழு சார்பில்  பக்தர்கள் பால்குடம் ஏந்தி வருவது வழக்கமாகும். அதன்படி பத்தாவது ஆண்டாக ஆனி மாதம்...

கும்பகோணம் : பிரசித்திபெற்ற சூரியனார்கோயில் 28-வது ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இன்று ஞானபீடரோஹனம் ஏற்றார்.

கும்பகோணம், ஜன. 12 - கும்பகோணம் அருகே பழைமை வாய்ந்த சூரியனார்கோயில் ஆதீன மடம் உள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது குருமகாசந்நிதானமாக அருளாட்சி புரிந்த ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 3-ஆம் தேதி தனது 102 ஆவது வயதில் பரிபூரணம் அடைந்தார். இதையடுத்து திருவாவடுதுறை ஆதீனத்துக்கு...

திருநறையூர் அருள்மிகு திருஇராமநாதசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சனிபகவானுக்கு குளிகை கால சிறப்பு வழிபாடு : பயபக்தியுடன் சுவாமி...

கும்பகோணம், ஏப். 19 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, நாச்சியார் கோயில் திருநறையூரில் அமைந்துள்ளது அருள்மிகு பருவதவர்த்தினி சமேத திருராமநாதசுவாமி திருக்கோயிலாகும். மேலும் இச்சிறப்புமிக்க திருக்கோயிலில் சனி பகவான் மந்தாதேவி, ஜேஷ்டா தேவி ஆகிய இரு மனைவியுடனனும் மேலும் மாந்தி மற்றும் குளிகன் என்ற இரு புதல்வர்களுடன்...

வடகாஞ்சி எனப் போற்றப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்கு உத்திர பிரமோற்சவ திருவிழா…

மீஞ்சூர், மார்ச். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வட காஞ்சி  என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பிகை  ஏகாம்பரநாதர்  திருக்கோவிலில் இன்று கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவ விழா வி.ஆர்.பகவான் தலைமையில் தொடங்கியது. மேலும்...

உலக அமைதி வேண்டி இஞ்சிக்குடி ஸ்ரீமுனீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற பௌர்ணமி யாகம் மற்றும் பால்குட விழா ..

திருவாரூர், மே. 15 - திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அடுத்து இஞ்சிகுடி மகாராஜபுரம் ஊரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் அமைந்திருக்கும் சிவபெருமான் முனீஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த முனீஸ்வரர் சுவாமி திருகோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு உலக மக்கள் நலன்வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. https://youtu.be/1Wd4SvtFVdY இதனைத் தொடர்ந்து...

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் நடைப்பெற்ற...

காஞ்சிபுரம், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி...

மாமண்டூர் வடபாதி ஸ்ரீ பூமாத்தம்மன் ஆலய சிறப்பு …

தொண்டைவளநாடு என ஔவை பிராட்டியாரால் பாடி புகழப்பெற்ற "செங்கல்பட்டு" மாவட்டத்தில், மண்ணில் சிறந்ததோர் மதுராந்தகம் என போற்றி புகழப்படும்  ஏரிகாத்தராமன் புகழ் "மதுராந்தகம்" தாலுக்காவில், கிராம எண்: -6- மாமண்டூர் ஊராட்சியில், பாலாற்றங் கரையில் அமைந்துள்ள  வந்தாரை வாழவைக்கும் ஸ்தல சிறப்புமிக்க "வடபாதி கிராமம்" இந்த ஊரை...

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் மண்டை விளக்கேற்றி நோய் தீர்க்க...

காஞ்சிபுரம், டிச. 12 - கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் கடைஞாயிறு விழா நடைப்பெற்றது அதில் பக்தர்கள் மண்டை விளக்கு தீபமேற்றி தங்களது நோயைத் தீர்க்க நேர்த்தி கடன் செலுத்தி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இறைவனை வேண்டி சென்றனர்.. கோயில் நகரமான...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS