Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருக்காவலூரில் நாளை நடைப்பெறும் ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள 53 அடி உயர அடைக்கல மாதா வெண்கலச்...

கும்பகோணம், ஏப். 29 - ஆசியக் கண்டத்திலேயே 53 அடி உயரம், 19 டன் எடை, 400 சிற்பிகளின் பத்தாண்டு கால உழைப்பு போன்ற சிறப்புக்களைக் கொண்ட ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் தமிழ் பெண் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள அடைக்கலமாதா திருவுருவச்சிலை நாளை திருகாவலூரில் திறக்கப்படுகிறது. https://youtu.be/jIL0cVfevJo ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில்,...

கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று ஆதி கும்பேஸ்வரர் கோவில் யானை மங்களத்திற்கு சிவ வாத்தியம் முழங்க...

கும்பகோணம், செப். 01 - கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு நகர பகுதியின் பல்வேறு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்து வழிபாடு நடைப்பெற்றது. https://youtu.be/PpL7DnZidgM மேலும் வீடுகளில் சிறிய வகையான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்து பொதுமக்கள் பூஜை செய்து...

சோழமன்னர் காலத்தில் கட்டப்பட்ட காட்டூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத ஸ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம் …

திருவாரூர், ஜூன். 01 – திருவாரூர் அடுத்துள்ள காட்டூரில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அபிராமி் அம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அப்பகுதியில் உள்ளது. அத்திருக்கோயிலின் மகாகும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு, பிரமாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் நவாக்கின...

சித்திரை தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு திருப்படி பூஜை..

கும்பகோணம், ஏப். 14 – கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள தமிழ் கடவுள் என போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் அமைத்துள்ளது அருள்மிகு திரு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலாகும். மேலும் அத்திருக்கோயிலில் அறுபது தமிழ் வருட தேவதைகளும், அறுபது படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டு மலைக்கோயிலாகும். மேலும்...

திருநின்றவூர் : ஆலந்தூர் கிராம தேவதை அருள்மிகு தும்பகாளியம்மன் ஆலய மகா புனித குடமுழுக்கு திருவிழா ..

ஆவடி, ஜூன். 12 - திருநின்றவூர் அருகே உள்ள மிகவும் பிரசித்திபெற்ற ஆலத்தூர் கிராம தேவதை அருள்மிகு  தும்பகாளியம்மன் ஆலய மகா புனித நீராட்டு குடமுழுக்கு விழா தமிழ் மந்திரங்கள் முழங்க வெகு விமரிசையாக நடைபெற்றது. https://youtu.be/Uc1ksrZbUPI ஆலத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற  70 ஆண்டு பழமை வாய்ந்த கிராம தேவதை...

கும்கோணம் : கல்கருட பகவான் சன்னதியில் வி.கே.சசிகலா சாமி தரிசனம் ..

கும்பகோணம், மே. 28 – கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் சீனிவாச பெருமாள் ஆலயத்தில் உள்ள கல்கருட பகவான் சன்னதியில் வி கே சசிகலா இன்று சுவாமி தரிசனம் செய்தார். https://youtu.be/eu_mSwaONXs தமிழக முழுவதும் ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டு வரும் வி.கே சசிகலா கும்பகோணம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற கல்கருட தலமாக...

குத்தாலம் ஸ்ரீபொன்னியம்மன் அருள்மிகு கருப்பனசாமி ஆலயத்தில் நடைப்பெற்ற 38 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா …

குத்தாலம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… வைகாசி திருவிழாவை முன்னிட்டு குத்தாலம் ஸ்ரீ பொன்னியம்மன், அருள்மிகு கருபன்னசாமி ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/YEHdwGbCGP8 மயிலாடுதுறை மாவட்டம், திரு துருத்தி எனும் குத்தாலம்...

கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் பங்குனி பிரமோற்சவ திருத்தேரோட்டம் ..

கும்பகோணம், மார்ச். 28 - தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று பக்தர்களால் போற்றப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் திருக்கோயில் கோயில் வேங்கடாசலபதிசுவாமி பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 9ம் நாளான இன்று திருவோணத்தை முன்னிட்டு, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர்...

ஸ்ரீவைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா .. பெரவள்ளூர் கிராமத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது...

பொன்னேரி, மார்ச். 13 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது. பெரவள்ளூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பல ஆண்டுகாலம் பழமையான ஸ்ரீ வைத்தியநாத ஆத்மலிங்கேஸ்வரர் உடனுறை தையல்நாயகி அம்மன்...

திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் ..

கும்பகோணம், ஏப். 15 - கும்பகோணம் அருகாமையிலுள்ள பிரசித்தி பெற்ற திருப்பனந்தாள் அருணஜடேசுவரர் ஆலயத்தின் சித்திரை பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் அரசு தலைமை கொறடா உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்தனர். https://youtu.be/vnUVwbW2pQw கும்பகோணம் அருகில் உள்ள  திருப்பனந்தாளில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS