Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஸ்ரீராமநவமியை முன்னிட்டு ராள்ளபாடி சீரடி சாய்பாபா கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாடு …

பெரியபாளையம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் ஸ்ரீ சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஸ்ரீ ராமநவமி பெருவிழாவை முன்னிட்டு காலை ஆறு மணி அளவில் ஆலயத்தில் உள்ள மூலவர் சீரடி சாய்பாபாவிற்கு...

திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் நடைப்பெற்ற கங்கை நீர் கிணற்றில் பொதுமக்கள் புனித நீராடல் விழா … திரளாக...

கும்பகோணம், டிச. 12 - தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில், ஆண்டு தோறும் கார்த்திகை அமாவாசை தினத்தன்று மட்டும் கங்கைநீர் பொங்கி வரும் என காலகாலமாக அப்பகுதியில் இருந்து வரும் ஐதீகம் என அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்மடத்தில்...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொன்னேரி அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோயில் சித்திரை தெப்ப பிரமோற்சவத் திருவிழா …

பொன்னேரி, மே. 04 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீகரிகிருஷ்ணப் பெருமாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத பிரமோற்சவ விழா பத்து தினங்களாக நடைபெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டுக்கான அதவ்விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து ஊர்வலம், சந்திப்பு,...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு வேண்டுதல் வழிபாடு செலுத்த செல்லும் நிகழ்ச்சி : திருவெள்ளைவாயல் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும்...

மீஞ்சூர், ஜன. 06 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த திருவெள்ளைவாயல் கிராமத்தில் 13 வருட காலமாக நடைபெற்று வரும் வருடாந்திர மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மனுக்கு வேண்டுதல் வழிபாடு நடத்துவது வழக்கம் . அதன் தொடர்ச்சியாக அக்கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட...

ஸ்ரீ சீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீ குபேரலட்சுமி கோயில் குரு மகா கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை, அக். 28 - புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ராவுத்தம்பட்டி அடுத்துள்ள கடியாபட்டி என்ற கிராமத்தில் புதியயதாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீரடிசாய்பாபா மற்றும் ஶ்ரீ குபேரலட்சுமி கோயில் குருமஹா சன்னிதானம் நேற்று வடபாதி ஆதீனம் அருட் தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் முக்கிய தொழில் மற்றும் அரசியல்...

சுவாமிமலை அருள்மிகு ஸ்ரீசுவாமிநாதசுவாமி திருக்கோவிலில் நடைப்பெற்று வரும் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் அஸ்திரதேவருக்கு நடைப்பெற்ற...

சுவாமிமலை, ஏப். 04 - கும்பகோணம் அருகே உள்ள முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக திகழுவது சுவாமிமலை சுவாமிநாத சாமி திருக்கோவிலாகும். மேலும், இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம், என்ற விசேஷங்கள் கூடியதும் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்திற்கு பொருள் கூறி உபதேசம் செய்த தலமாகவும், நக்கீரனால் திருமுருகாற்றுப்படையிலும்,...

கும்பகோணம் ஸ்ரீமாயா சக்தி அம்மன் திருக்கோயில் 80 ஆம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலாபிஷேக திருவிழா ..

கும்பகோணம், மே. 02 - கும்பகோணத்தில் சௌராஷ்டிரா புதுத் தெருவில் உள்ள மாயா சக்தி திருக்கோவிலின் 80ம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலபிஷேக திருவிழா நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து நேர்திக்கடன் செலுத்தி வந்தனர். https://youtu.be/gS9q8vgsudA கும்பகோணத்தில் சௌராஷ்ட்ரா புதுத் தெருவில் உள்ள...

கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழாவினை முன்னிட்டு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி

தஞ்சாவூர், மே. 26 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... தஞ்சாவூர் கரந்தை அருள்மிகு கருணாசாமி திருக்கோயில் வைகாசிப் பெருவிழா, பொம்மை பூ போடுதல் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது, அவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை...

கும்பகோணத்தில் மாசிமக பெருவிழாவை முன்னிட்டு ஆதிகும்பேஸ்வரர் கோவில் உள்ளிட்ட 6 சிவாலயங்களில் பவனி வந்த ஓலைச்சப்பரங்கள் வீதியுலா …

கும்பகோணம், பிப். 13 - கும்பகோணம் நகரில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று மாசி மக பெருவிழா. கடந்த 8ஆம் தேதி 6 சிவாலயங்களில் கொடியேற்றம் தொடங்கி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது என தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான ஓலைசப்பரம் நடைபெற்றது. https://youtu.be/K2nRBrOjD1Y இதில் ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர்,...

திருக்காவலூரில் நாளை நடைப்பெறும் ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டுள்ள 53 அடி உயர அடைக்கல மாதா வெண்கலச்...

கும்பகோணம், ஏப். 29 - ஆசியக் கண்டத்திலேயே 53 அடி உயரம், 19 டன் எடை, 400 சிற்பிகளின் பத்தாண்டு கால உழைப்பு போன்ற சிறப்புக்களைக் கொண்ட ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் தமிழ் பெண் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள அடைக்கலமாதா திருவுருவச்சிலை நாளை திருகாவலூரில் திறக்கப்படுகிறது. https://youtu.be/jIL0cVfevJo ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய அளவில்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS