கும்பகோணம் : நாச்சியார்கோயில் ஸ்ரீசீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருளல் நிகழ்ச்சி …
கும்பகோணம், ஜன. 13 -
108 வைணவ தலங்களில் ஒன்றானதும், உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமும் ஆன நாச்சியார்கோயில் சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று காலை, உற்சவப்பெருமாள் தாயாருடன் முத்தங்கியில் எழுந்தருள, பரமபத வாசல் (எ) சொர்க்கவாசல் திறப்பு வைபவம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில்...
வில்லியவரம்பல் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீமீனாட்சி மாரியம்மன் ஆலயத் திருவிழா : வாணவேடிக்கையின் போது கோவில் மதில்...
கும்பகோணம், மே. 09 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள, திருவிடைமருதூர் தாலுகா, திருநாகேஸ்வரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் மோகன் என்பவரின் மகன் 28 வயதுடைய தமிழ்வளவன் என்பவர் ஆவார். மேலும் அவர் வங்கி பணிக்காக தேர்வு எழுதிவிட்டு வேலைக்காக காத்திருந்தார். மேலும் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இந்நிலையில், வில்லியவரம்பல் மேலத்...
தூய அலங்கார அன்னை பேராலயத்தின் 40 நாட்கள் தவக்காலத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் நடைப்பெற்ற குறுத்தோலை ஊர்வலம் …
கும்பகோணம், ஏப். 02 -
கும்பகோணத்தில் , இன்று தூய அலங்கார அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாட்களுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி 'சாம்பல் புதன்' நிகழ்ச்சியுடன் தொடங்கியது.. நெற்றில் சாம்பல் பூசும் நிகழ்வுடன் தொடங்கிய 40 நாட்கள் தவக்காலத்தின் இறுதி வாரம் இப்போது...
கும்பகோணம் காவிரியாற்று படித்துறையில், அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைப்பெற்ற தைப்பூச தீர்த்தவாரி ..
கும்பகோணம், பிப். 04 -
கும்பகோணம் அருகே மிக பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு இன்று விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் சிறப்பு மலர் அலங்காரத்தில் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று,...
காஞ்சியில் நடைப்பெற்ற வரதராஜபெருமாள் திருக்கோயில் கருடசேவை : வரதரை காண திரளாக குவிந்த பக்தர்களால் திக்குமுக்காடியது மாநகரம் ..
காஞ்சிபுரம், மே. 15 -
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் கருடசேவை, இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வரதரைக் காண வந்த பக்தர்களால் திக்குமுக்காடியது காஞ்சிபுரம் மாநகரம் ..
108 வைணவத் திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் முக்கியனமான தளம். இங்கு, வருடத்துக்கு...
திருமீயச்சூர் சிற்றூரில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீலலிதாம்பிகை திருக்கோயில் தீர்த்தவாரி விழா …
திருமீயச்சூர், பிப். 17 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுக்கா, திருமீயச்சூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ள அருள்மிகு லலிதாம்பிகை சமேத மேகநாத சுவாமி திருக்கோவில் ஸ்ரீ லலிதா சகஸ்ர நாமம் தோன்றிய திருத்தலமாக.அத்திருக்கோவில் விளங்கி வருகிறது.
https://youtu.be/sQSx59ryCO0
மேலும் அச்சிறப்புமிக்க அத்திருக்கோவிலில் மாசி...
தஞ்சாவூரில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பெரியக்கோயில் திருத்தேர் வீதிவுலா : திருத்தேரின் வடம் பிடித்து பக்தி பரவசத்துடன் இழுத்த திரளான...
தஞ்சாவூர், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூரில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு பெரியகோயில் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.
உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா...
குத்தாலம் ஸ்ரீபொன்னியம்மன் அருள்மிகு கருப்பனசாமி ஆலயத்தில் நடைப்பெற்ற 38 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா …
குத்தாலம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
வைகாசி திருவிழாவை முன்னிட்டு குத்தாலம் ஸ்ரீ பொன்னியம்மன், அருள்மிகு கருபன்னசாமி ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/YEHdwGbCGP8
மயிலாடுதுறை மாவட்டம், திரு துருத்தி எனும் குத்தாலம்...
பந்தடிமேடை அருள்மிகு ஸ்ரீ காத்தாயியம்மன் மற்றும் ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலின் 114வது ஆண்டு பங்குனி திருநடனப் பெருவிழவை முன்னிட்டு நடைப்பெற்ற...
கும்பகோணம், மார்ச். 24 -
கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பந்தடிமேடை அருள்மிகு ஸ்ரீ காத்தாயியம்மன் மற்றும் ஸ்ரீபத்ரகாளியம்மன் திருக்கோயிலின் 114 வது ஆண்டு பங்குனி திருநடனப்பெருவிழாவினை முன்னிட்டு அத்திருக்கோயிலில் இன்று காலை கொடியேற்றம் மற்றும்காப்பு கட்டுதலுடன் பெருவிழா நிகழ்ச்சி தொடங்கியது.
முன்னதாக இன்று, கொடிமரத்திற்கு மஞ்சள் பொடி...
பாபநாசம் 108 சிவாலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் சிவாலயத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை
கும்பகோணம், மார்ச். 01 -
ஸ்ரீராமபிரான், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீஇலக்குமனன், ஸ்ரீஅனுமன் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவலிங்கங்கள் ஒரு இடத்தில் அமையப்பெற்ற பாபநாசம் 108 சிவாலயத்தில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமானோர் 108 சிவலிங்கங்களை தரிசனம் செய்ததுடன், திருக்கோயிலை விடிய விடிய 108 முறை கிரிவலமாக பிரகார உலா...