புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் தாளாளர் நாசர் அலி, முதல்வர் சந்திரசேகர் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மெடரிக்குலேசன் பள்ளியில் குழந்தைகள் தின கொண்டாட்டம்