Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்ச்சி …

நாச்சியார்கோவில், டிச. 23 -  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமானதும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நடப்பாண்டிற்கான மார்கழி  தெப்போற்சவம்  திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான...

தாயாரம்மாள் அறக்கட்டளை சார்பில் நடைப்பெற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு நலத்திட்டம் வழங்கும் விழா : திருவாடுதுறை ஆதீனம்...

திருவாடுதுறை, மார்ச். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு சைவ ஆதீனங்களில் ஒன்றானதும், இந்தியா சுதந்திரம் அடைவதற்காக செங்கோல் வழங்கி சிறப்பித்த வரலாற்று பெருமைக்குரிய திருவாவடுதுறை ஆதீனத்தில் அமைந்துள்ள கோமுக்தீஸ்வரர் திருக்கோயிலில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைப்பெற்றது. அதில் மாற்றுத்திறனாளிக்கு நடமாடும் காய்கறி கடையுடன் கூடிய இருசக்கர...

கும்பகோணம் : ஸ்ரீசாரங்கபாணி திருக்கோயில் கோமளவள்ளி தாயார் மற்றும் பெருமாள் ஏக சிம்மாசனத்தில் அமர்ந்து புஷ்ப பல்லாக்கில் பவனி...

கும்பகோணம், மார்ச். 21 - கும்பகோணம் 108 வைணவத்தலங்களில் 3வது தலமாக போற்றப்படும் கும்பகோணம்  சாரங்கபாணிசுவாமி திருக்கோயிலில், கோமளவள்ளி தாயார் பங்குனி பிரமோற்சவ முக்கிய நிகழ்ச்சியாக, இன்றிரவு பெருமாள் மற்றும் தாயார் ஏகசிம்மாசனத்தில் புஷ்ப பல்லக்கில் எழுந்தருள பிரகார உலா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு...

விஷார் கிராமத்தில் வெகுச் சிறப்பாக நடைப் பெற்ற அகத்தியர் மகரிஷி திருக்கோவில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள்...

காஞ்சிபுரம், மே. 03 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள விஷார் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு திருக்கோவில்  சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 16 அடி அகலமும் 33 அடி உயரமும் கொண்ட இத்...

கபிஸ்தலம் கோவில் திருவிழாவிற்கு சென்ற ஆறு குழந்தைகள் உட்பட 24 பேரை கொட்டிய கதண்டு வண்டு : மயக்க...

கும்பகோணம், ஆக. 12 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பாபநாசம் தாலுகா, கபிஸ்தலம் துரும்பூர் ஊராட்சிக்குட்பட்ட வீராஞ்சேரி கிராமத்தில் உள்ள உவமை காளியம்மன் கோவிலுக்கு பால்குடம், காவடி எடுப்பதற்காக திருவைகாவூர் கிராமத்தில் உள்ள மண்ணி ஆற்றின் பாலம் அருகில் அரச மரத்தடியில் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அப்போது, பால்குடம் எடுப்பதற்காக அங்கு...

பாபநாசம் இரட்டை விநாயகர் என்கின்ற ஸ்ரீதாமோதரவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ..

தஞ்சாவூர், பிப். 6 - மிகவும் பழமை வாய்ந்த இரட்டை விநாயகர் என்கின்ற ஸ்ரீ தாமோதர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் கோபுரத்தரிசனம் செய்து மனம் மகிழ்ந்தனர். https://youtu.be/XXAIeC2m0js தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் நகரில் இரட்டை...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற திருவேங்கடப்புரம் அருள்மிகு சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண வைபோவம் …

பொன்னேரி, மே. 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. பொன்னேரி அருகேவுள்ள ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், திருவேங்கடபுரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் ஸ்ரீனிவாச பெருமாள்...

உடையாளூர் பால் குளத்தி அம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற முன்னோட்டம் பின்னோட்டம் நிகழ்ச்சி …

கும்பகோணம், ஏப். 04 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உடையாளூரில் கைலாசநாதர், லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் பால் குளத்தி அம்மன், செல்வமகா காளி அம்மன், அய்யனார் ஆகிய தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு...

ஆடிப் பெரு விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் நீர்நீலைப் பகுதிகளில் குவிந்த புதுப்பெண் உள்ளிட்ட பொதுமக்கள் : உற்சாகப்...

திருவாரூர், ஆக. 03 – ஆடி மாதம் 18 ஆம் தேதியை தமிழகம் முழுவதும், ஆடிப்பெருக்கெனும் ஆடிப்பெருவிழாவினை நீர்நிலைப்பகுதியில் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு நீர்நிலப்பகுதிகளில் இவ்விழா வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதில், சுமங்கலி பெண்கள், புதுமண தம்பதிகள், கன்னிப்பெண்கள் என திரளானவர்கள்...

கும்பகோணத்தில் நடைபெற்ற புகழ் வாய்ந்த ஸ்ரீகாயத்திரி காளியம்மன் ஆலய ஆடிமாத திருநடன உற்சவம் ..

கும்பகோணம், ஆக. 05 - கும்பகோணத்தில் உள்ள மிகவும் புகழ் வாய்ந்த ஸ்ரீ காயத்திரி காளியம்மன் ஆலயத்தின் ஆடி மாத திருநடன உற்சவம் நடைப்பெற்றது. இவ்விழாவில்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனின் திருநடன காட்சியினை கண்டு களித்தும், காளியம்மனிடம் பிராத்தனைகள் செய்தும் வழிபட்டனர். https://youtu.be/6oJ4WIf3q-4 கும்பகோணத்தில் உள்ள மிகவும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS