கீழச்சேரி சேக்ரட் ஹார்ட் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தேசிய பெண் குழந்தைகள் தினவிழா …
திருவள்ளூர், சனவரி. 26 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் ஷெல்டர் டிரஸ்ட் இணைந்து கீழச்சேரி சேக்ரட் ஹார்ட மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழா நடைப்பெற்றது.
வெகு சிறப்பாக நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில்...
14 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றித்தர வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற மாநிலம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகரில் இன்று தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது. அப்போரட்டத்தின் போது கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 23 ஆண்டுகளாக பெற்று வந்த உதவியாளர்களின் கருணை அடிப்படையிலான வாரிசுகளுக்கு...
திருவண்ணாமலை: மாவட்டத்தில் 11 தாலுகாவில் முதியோர் உதவித்தொகை சிறப்பு முகாமில் நூற்றுக் கணக்கான மனுக்கள் பெறப்பட்டன
திருவண்ணாமலை, செப்.9-
திருவண்ணாமலை தாலுக்கா வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தாசில்தார் எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை...
அரிசி ஆலை உரிமையாளர்கள் நவீன அரவை கட்டமைப்பு வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் – திருவண்ணாமலை...
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தரமான கண்டுமுதல் அரிசி வழங்கிடும் பொருட்டு நடப்பு கொள்முதல் பருவம் 2020-2021-ல் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லினை கழக நவீன அரிசி ஆலைகள் மற்றும் கழகத்தின் அரவை முகவர்களாக செயல்பட்டு...
நாச்சியார்கோவிலில் நடைப்பெற்ற மக்கள் நேர்காணல் முகாம் : 592 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
கும்பகோணம், ஜூன். 23 -
இன்று கும்பகோணம் மாநகரம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா நாச்சியார் கோவில் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
இம் முகாமில், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் வருவாய் கூடுதல் ஆட்சியர்...
மின்னணு இயந்திரம் கையாள்வதுக் குறித்து தேர்தல் அலுவலர்களூக்கு பொன்னேரியில் நடைப்பெற்ற பயிற்சி முகாம் …
பொன்னேரி, மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள தேர்தல் மின்னணு இயந்திர பயன்பாடுக் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.
பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் உள்ள பயிற்சி அரங்கத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. அதில் வாக்குச்சாவடி...
கழிவறையில்லாத அசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி : பள்ளிக்கு செல்ல மறுத்து பிள்ளைகள் அடம் பிடிப்பதாக பெற்றோர் புகார்...
கும்பகோணம், டிச. 13 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாததால், உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் அதில் காலத் தாமதம் ஏற்படின் மாணவர்களை...
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாம் – அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர், செப். 13 -
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இம் முகாம்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைப்பெற்றது. இதில் திருமுல்லைவாயில் சிவன் கோயில் அருகே நடைப்பெற்ற முகாமினை...
மானாம்பதி : இந்திய மருத்துவம் மற்றும் இந்திய ஹோமியாபதி துறை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5...
காஞ்சிபுரம், டிச. 23 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய மருத்துவம் மற்றும் இந்திய ஹோமியோபதி துறை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5 ஆம் ஆண்டு சித்தர் தின விழா நடைபெற்றது
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக உத்திரமேரூர்...
ஒரு குரலெழுப்பிய ஓசையில் 320 க்கும் மேற்பட்ட உள்ளங்கள் குளிர்ந்தது …
தஞ்சாவூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் மேம்பாலம் அருகில் உள்ளது அரசு காது கேளாதோர் பள்ளி மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.மேலும் அப்பள்ளியில் 320 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று...





















