தஞ்சையில் நடைப்பெற்ற வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் … குறைகளை கேட்டறிந்த மாவட்ட...
தஞ்சாவூர், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான முதல் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் துவக்கி வைத்தார்.
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் நேரம் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் வாக்குச் சாவடிக்குள் யாரை, அனுமதிக்க...
மீஞ்சூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்ணிற்கு பலத்த காயம் : மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ...
மீஞ்சூர், டிச. 26 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிப் புரிந்து வருகிறார். அவரது மனைவி சுகன்யா வயது (30) இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அதுப் போன்று...
இராமநாதபுரம் சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப்பணி – கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார்
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் பொசுப்புடிப்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் கிராமத்தில் உள்ள சத்திரஊரணியில் குடிமராமத்து திட்டப் பணிகளை துவக்கி...
ஏழை, எளியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய தமிழக முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றிகள் : திருவண்ணாமலை மாவட்ட...
திருவண்ணாமலை, டிச. 13 –
செய்தித் தொகுப்பு: செ.ஆசைத்தம்பி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திருவண்ணாமலை மாவட்டம்.
ஏழை, எளிய மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி மாற்றுத் திறனாளிகள் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...
திருவள்ளூர் : மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் 23 ஆரம்ப பள்ளிகளுக்கு புதிய கட்டடப் பணிகளுக்கான அடிக்கல்...
மீஞ்சூர், மே. 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கட்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளுக்கு சமூக வளர்ச்சி நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாலூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் கிராமத்தில்...

















