22 தினங்களில் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உண்டியலில் சேர்ந்த பக்தர்களின் காணிக்கை ரூ. 1 கோடி : கோயில்...
திருத்தணி, மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்துப் படை வீடுகளில் ஒன்றாகும்.
இத்திருக்கோயிலுக்கு ஆந்திர, கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிருத்திகை மற்றும்...
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சீமாபுரம் ஊராட்சியில் நடைப்பெற்ற சிறப்பு முகாம் : பல்வேறு தரப்பினர் கலந்துக்கொண்டு கோரிக்கை...
திருவள்ளூர், செப். 23 -
தமிழ்நாடு அரசு மாநிலத்தில் உள்ள கிராமப்புறங்களை மேம்படுத்த ஊராட்சிகள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தி மக்களின் குறைகளை தீர்க்க ஆணை பிறப்பித்துள்ளது. அதனை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சீமாபுரம் ஊராட்சியில் (எஜிஎம்டி) அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்...
திருவண்ணாமலை: குறுகிய காலத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனையில் இடம் பெற ஆய்வு
திருவண்ணாமலை, செப்.15-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 116 பயனாளிகள் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகளை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்யும் வகையில் வேல்டு ரெக்கார்டு குழு அதிகாரி டாக்டர் பி.சிவக்குமரன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தலா ரூ.1.78 லட்சம்...
ஜமாபந்தி நிறைவு நாள் விழாவில் 225 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பொன்னேரி மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர்கள்...
பொன்னேரி, ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வருவாய் துறை சார்பில் நடப்பு ஆண்டான 2023 க்கான ஜமாபந்தி முகாம் கடந்த 6 ஆம் தேதி அவ்வலக வளாகத்தில் துவங்கி ஜூன் 30 ஆம் தேதி வரை நடைபெற்று அதற்கான நினைவு விழா தனியார் திருமண மண்டபத்தில்...
திருவள்ளூர்: கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி...
திருவள்ளூர், ஜூன். 08 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கோடைகால விளையாட்டு பயறிசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்துப் பேரணியில் பங்கேற்றார்.
திருவள்ளூர் மாவட்டம் உருவாகி...
ஊருக்குள் புகுந்த முதலையால் கடமங்குடி கிராமத்தில் பரபரப்பு : நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையைப் பிடித்து கொள்ளிடம் ஆற்றில்...
கும்பகோணம், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
கும்பகோணம் அருகே கடமங்குடி கிராமத்திற்குள் புகிந்த முதலையால் அங்கு பரபரப்பு நிலவியது. நீண்ட போராட்டத்திற்கு பின்பு முதலையை பிடித்து பாதுகாப்பாக கொள்ளிடம் ஆற்றில் வனத்துறையினர் விட்டனர்.
https://youtu.be/CHK5_lIkkTs
கும்பகோணம் அருகே, திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றியம் மகாராஜபுரம் ஊராட்சிக்கு...
திருவள்ளூர்: 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனைப் படைத்த 37 ஊராட்சி தலைவர்கள் – மாவட்ட...
திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த 37 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டு சான்றிதழ் கொடுத்து கௌரவித்தார்,
திருவள்ளூர், செப் . 8 -
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட ஆட்சியர்...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாம் : புவிசார் பெற்ற தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள் குறித்து காட்டப்பட்ட...
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் மாதம் தோறும் நடத்தப்பட்டு வரும் தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாமில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற...
தஞ்சை மாநகர் பகுதிகளில் நடைப்பெற்ற ரூ.1.46 கோடி மதிப்பிலான தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் அமைப்பதற்கான பணி துவக்கவிழா...
தஞ்சாவூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராடசி பகுதியில் ஒரு கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகள் புணரமைப்பு பணிக்கான பூமி பூஜை மற்றும் தொடக்கப் பணிக்கான விழா நடைப்பெற்றது.
அதில் தஞ்சை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 37,...
பட்டுக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பெண்கள் கைது…
பட்டுக்கோட்டை, மே. 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
தஞ்சாவூர் மாவட்டம்,
பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் படி பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
https://youtu.be/Kzb30FgnmLY
அப்போது...