ஓடும் அரசு பேருந்தில் இருந்து கழண்டு ஓடிய முன் பக்க சக்கரம் : ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய...
சீர்காழி, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
சமீப காலமாக அரசு பேருந்துகள் மிகவும் சேதம் அடைந்த நிலையில் சாலையில் ஓடுவதும், அதனை பொதுமக்கள் வீடியோவாக எடுத்து விமர்சனம் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது.
சமீபத்தில் அரசு பேருந்து ஒன்றின் பின்பக்க கண்ணாடிகள் இன்றி சென்றது,...
கடவுள் நம்பிக்கையில்லாத அரசு, திருக்கோயில்களை நிர்வகிக்க கூடாதென்பது மக்களின் கருத்தாக உள்ளது : ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன்...
மீஞ்சூர், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி…
கடவுள் நம்பிக்கையில்லாது அரசு கோவிலை நிர்வகிக்க கூடாது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என பாஜக மத்தியரசின் இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர் ஆலயத்தில் மத்திய...
ஜவ்வாதுமலையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
போளூர் செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூரில் மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்படி ஜமுனாமரத்தூர் வனச்சரக அலுவலர் குணசேகரன் அறிவுறுத்தலின் படி ஜமுனாமரத்தூர் வனச்சரகம் கோமுட்டேரி பிரிவு, கோமுட்டேரி கிராமத்தில் வனவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோவிட்-19 தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு நேற்று கூட்டம் நடைபெற்றது....
ஒரு குரலெழுப்பிய ஓசையில் 320 க்கும் மேற்பட்ட உள்ளங்கள் குளிர்ந்தது …
தஞ்சாவூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் மேம்பாலம் அருகில் உள்ளது அரசு காது கேளாதோர் பள்ளி மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.மேலும் அப்பள்ளியில் 320 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று...
ஆபத்தை உணராமல் கடலில் குளித்து விளையாடிய புதுச்சேரி வந்த சுற்றுலாப்பயணிகள்…
புதுச்சேரி, மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்...
சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம் அந்த வகையில் வார இறுதி நாளான சனிக்கிழமை நேற்று சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு வருகை புரிந்தனர்.
https://youtu.be/oiC4g0SwRZw
இந்நிலையில்...
பந்தநல்லூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம் : திருச்சி மற்றும் சென்னைக்கு பந்தநல்லூர் பேருந்து நிலையத்தில்...
கும்பகோணம், பிப். 24 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் பகுதி வாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த பந்தநல்லூர் பேருந்து மார்க்கத்தில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு நேரடியாக செல்லும் பேருந்து வேண்டும் என்று தெரிவித்து...
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் : 3,647 வழக்குகள் முடித்து வைப்பு … சுமார் ரூ....
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைப்பெற்றது.
மேலும் அதில் நீதிமன்றங்களில் நிலுவையில்...
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டும் துவக்கப் பணி : காணொளி...
காஞ்சிபுரம், மார்ச் .09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை...
பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வரும் மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் புதுமையான முதியோர் பாதுகாப்பு திட்டம்…
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
குடும்பத்தில் உள்ள வாரிசுகள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் பட்சத்தில், மயிலாடுதுறை நகரில் தனியாக இருக்கும் முதியவர்களை கணக்கெடுத்து வாரத்திற்கு இரண்டு நாட்கள் கையெழுத்து வாங்கும் புதிய திட்டத்தினை மாவட்ட காவல்துறை அறிமுகப் படுத்தியுள்ளது. அதன்படி மூத்த குடிமக்களின்...
தருமபுரியில் ரூ. 10 கோடி மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு...
தருமபுரி, செப். 30 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் 10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையக் கட்டடத்தை திறந்து வைத்தார். மேலும் பள்ளிக்...






















