மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...
மீஞ்சூர், ஆக. 25 -
இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று...
472 மாணாக்கர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கிய அமைச்சர் ஆர்....
திருவள்ளூர், பிப். 15 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் 472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர் தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்...
ராமநாதபுரம்: தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு – முதன்மை...
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக.15-
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்வச்சதா திட்டத்தின் கீழ் பசுமை வளாக செயல்பாட்டு முயற்சியில் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கலைக்கல்லூரி மாவட்ட அளவில் முதன்மை பசுமை வெற்றியாளராக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. ஆத்மா காந்தி தேசிய கிராமப் புற கல்வி சபை,...
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன்படி குழந்தைகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 22.04.2019 முதல் வரவேற்கப் படுகிறது...
திருவள்ளூர்: ஏப்,17
அரசாணை (நிலை) எண். 60, பள்ளிக் கல்வித் (எக்ஸ் 2) துறை நாள்: 01.04.2013, அரசாணை (நிலை) எண். 59, பள்ளிக் கல்வித் (பொநூ 2) துறை, நாள் : 12.05.2014, அரசாணை (நிலை) எண். 66 பள்ளிக் கல்வி (பொநூ 2) துறை நாள்...
இணையத்தில் வைரலாகி வரும் பள்ளி மாணவனின் வீடியோ … மாணவன் கடத்தலா … சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து...
திருவாரூர், மார்ச். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் நகர்ப்பகுதிக்கு உட்பட்ட நாலுகால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் அவருடைய மகன் கிஷோர் வயது 11. இவர் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி...
கள்ளப்புலியூர் மாஸ் காலேஜ் ஆஃப் எஜூகேஷன் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா ..
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணம் அருகேவுள்ள கள்ளப்புலியூர் மாஸ் காலேஜ் ஆப் எஜூகேஷன் என்ற தனியார் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில், கல்லூரி தலைவர் எஸ் விஜயகுமார் தலைமையிலும், செயலாளர் மாலினி, அறங்காவலர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
https://youtu.be/duNPByHIoMg
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்...
கல்லூரி மாணவியின் மரணம் குறித்த செய்தியை தவறாக வெளியிட்ட செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, சாலை...
திருத்தணி, மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள்...
டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி …
கவரப்பேட்டை, ஜூலை. 13 -
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் உள்ள டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் 14 வது ஆண்டாக அக்கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் மேலாண்மை இயக்குனரும், செயலாளருமான டி.ஜே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஜி.தமிழரசன்...
12 ஆம் வகுப்பு முடித்த மாணக்கர்களுக்கான கல்லூரிக் கனவு 2024 நிகழ்ச்சி : பட்டரைபெரும்புதூரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
பட்டரைபெரும்புதூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் , உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு -2024 என்ற...
குடவாசலில் இரண்டாவது நாளாக நடைப்பெற்று வரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் : முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் நேரில்...
திருவாரூர், செப். 30 -
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் வேண்டி மாணவர்கள் சார்பில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டு அவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படாமல் குடவாசல் பகுதியிலேயே புதிய...