Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் சந்திரபிரபு ஜெயின் கல்லூரியில் நடைப்பெற்ற என்னால் முடியும் என்ற மாணவர்களுக்கான தன்னம்பிக்கைவூட்டும் மேம்பாட்டு நிகழ்ச்சி

மீஞ்சூர், ஏப். 24 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த சந்திர பிரபு ஜெயின் கல்லூரியில் எதிர்வரயிருக்கும் அரசு பொதுத்தேர்வில் பங்கேற்கவுள்ள பள்ளி  மாணவர்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 100% வெற்றி பெற வேண்டி என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/vWYbycMcWBI இந்நிகழ்ச்சியில்...

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆமூர் கிராம அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப் பட்ட யோகா பயிற்சி ..

சோழவரம், ஜூன். 21 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்திற் குட்பட்ட ஆமூர் கிராமத்தில் அமைந்துள்ள எட்டாம் வகுப்பு வரை இயங்கும் அரசு நடுநிலை பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தினுள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர்...

மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை வழங்கி வருகிறது … மாணவர்களிடையே சிறப்புரை...

மீஞ்சூர், பிப். 07 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.... திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த திருவெள்ளவாயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டிற்கான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா  மிதிவண்டி வழங்கும் விழா தலைமை ஆசிரியர் புஷ்பலதா  தலைமையில் நடை பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ...

அசாத்திய திறனுடன் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் பதலளித்த குளிக்கரை அரசு மழலையர் பள்ளி மாணவி …...

திருவாரூர், ஆக. 23 - திருவாரூர் மாவட்டம், குளிக்கரையில் அமைந்துள்ளது, அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியாகும் அப்பள்ளியில் மழலையர் வகுப்பில் படிக்கும், குளிக்கரை மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும், இளங்கோவன் திவ்யதர்ஷினி தம்பதியரின் மகளான சஷ்டிகாஸ்ரீ எனும் மழலையர் வகுப்பைச் சார்ந்த மாணவி, யு.கே.ஜி படித்து...

மாணவர்களுக்கு குறைந்தப் பட்சம் வாசிக்க கூட கற்றுத் தரவில்லையே : ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை வசைப்...

மயிலாடுதுறை, பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு இயந்திரங்களும் 24 மணி நேரம் முகாமிட்டு "உங்களைத் தேடி; உங்கள் ஊரில்" திட்டத்தில் மக்களிடம் குறைகேட்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் ஊராட்சியாக...

சவீதா சட்டப்பள்ளி மாணவர்கள் சார்பில் நடைப்பெற்ற குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் ..

கொளத்தூர், டிச. 02 - சவீதா சட்டப்பள்ளி மற்றும் கொளத்தூர் இன்ஃபண்ட் ஜீசஸ் பள்ளி மாணவர்கள் இணைந்து குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, தலைமை பேராசிரியை Dr.ஆஷா சுந்தரம் தலைமையில் நடைப்பெற்றது. https://youtu.be/D1uiFlstW00 இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியை பிரியதர்ஷினி செய்திருந்தார். மேலும் இந்நிகழ்வில் மாணவர்களிடையே பாலியல்...

பழவேற்காட்டில் நடைப்பெற்ற நங்கூரம் வேலை வாய்ப்பு முகாம் : தனியார் நிறுவனங்களில் பணி புரிவதற்கான பணி நியமன ஆணையை...

பழவேற்காடு, பிப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி வாழ் மீனவ மக்களுக்கு தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட பழவேற்காடு மீனவ மக்களுக்கு நடைப்பெற்ற நங்கூரம் வேலை...

பழவாத்தான் கட்டளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா :...

கும்பகோணம், ஆக. 25 - கும்பகோணத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற் கட்டமாக நகராட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545...

கும்பகோணம்: வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் 30 முதல் 55 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது : அமைச்சர் அன்பில் மகேஷ்...

கும்பகோணம், அக். 25 - தமிழகத்தில் வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் 30 முதல் 55 சதவீதம் வரை குறைக்கப் பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இன்று கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தமிழகத்தில் வகுப்பு வாரியாக...

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பட்டாபிராம் எஸ்.எஸ்.சிட்டிசன் பள்ளி சார்பில் நடைப்பெற்ற மாணாக்கர்களின் விழிப்புணர்வு பேரணி ..

ஆவடி, ஜூன். 08 - திருவள்ளூர் மாவட்டம் சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்துள்ள பட்டாபிராம் தென்றல் நகர் பகுதியில் உள்ள எஸ்எஸ் சிட்டிசன் சிபிஎஸ் பள்ளி சார்பாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாணாக்கர்களின் விழிப்புணர்வு பேரணியில் சிறப்பு விருந்தினராக ஆவடி மாநகராட்சி சுகாதார செயல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS