இராமநாதபுரம் ஏ.வி.எம்.எஸ். மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
இராமநாதபுரம், ஆக. 15 -
News collecting I.Sivasankaran
ஏ.வி.எம்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 75 வது சுதந்திர தின வைர விழா கொண்டாடப்பட்டது. சேர்மன் எவரெஸ்ட் ஜுவல்லரி பி லிட் உரிமையாளர் வாசுதேவன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். ஆயிர வைஸ்ய மகாஜன சங்கம் தலைவர்...
12 பள்ளி ஆசிரியர்கள் திடீர் பணி நீக்கம் : பெரியபாளையத்தில் தனியார் பள்ளியின் நடவடிக்கைக்கு எதிராக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்...
பொன்னேரி, செப். 20 -
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் புனித சூசையப்பர் பதின் பள்ளி எனப்படும் செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி அமைத்துள்ளது. இப்பள்ளியில் சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 27-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் 10 க்கும் மேற்பட்ட பணியாளர்களும்...
திருத்தணி காவல்துறை சார்பில் நடைப்பெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி : நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
திருத்தணி, ஜூன். 24 -
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி., அனுமந்தன் தலைமையேற்று வழி நடத்தினார். அப்போது மாணவர்களிடையே உரை...
தை திருநாளில் மண்பானையில் பொங்கல் வைக்க வேண்டும் : திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு மண்பானை வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம்...
திருவாரூர், ஜன. 09 -
உலக தமிழ் மக்கள் அனைவரும் தை பொங்கல் திருநாளில் மண்பானையில் பொங்கல் வைத்து மண்பாண்டத் தொழில் புரியும் குயவர்கள் வாழ்வாதாரத்தை காத்திடவும், இழந்த பாரம்பரியத்தை திரும்ப மீட்டிடும் வகையிலும், திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் தனியார் கல்லூரி மாணவிகள் மண்பானை, கரும்பு, இஞ்சி மற்றும்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஆர்க்கம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா …
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் ..
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், குருவாயல் ஊராட்சி, ஆர்க்கம்பட்டு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது.
அவ்விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு...
ஒரே மாவட்டத்தில் ஒரே வகுப்பைச் சார்ந்தர்களுக்கு இருவேறு சாதி சான்றிதழ் வழங்கிடும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் : ...
திருவாரூர், ஆக. 12 -
திருவாரூர் மாவட்டத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆதியன் பழங்குடி சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டி, பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்தப்படி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ஆப்பரகுடி,. விளத்தூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட...
மற்ற பிள்ளைகளுடன் உங்கள் பிள்ளைகளை ஒப்பிட்டு பேதம் பார்க்க வேண்டாம் எல்லாப் பிள்ளைகளிடமும் ஏதோவொரு தனித்திறன் இருக்கும் :...
மயிலாடுதுறை, மே. 24 –
தம்பட்டம் செய்திபகளுக்காக சந்திரசேகர்...
பெண் பிள்ளைகள் கல்வி மற்றும் தனித் திறன்கள் உள்ளிட்டவைகளில் முன்னேறி வருகின்றனர். ஆண் பிள்ளைகளுக்குதான் அறிவுரை கூற வேண்டிய நேரமாக உள்ளது, இருப்பினும் எந்தக் குழந்தையையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு தனித் திறமை இருக்கும் என...
சிறப்பு இடம் பிடித்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த சீர்காழி பகுதி தமிழக...
சீர்காழி, மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர்
சீர்காழி அடுத்த தொடுவாய் மீனவ கிராமத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவமாணவிக்கு தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பதக்கம் அணிவித்து, ரொக்கபணம் வழங்கி பாராட்டினர். விரைவில் தளபதியை சந்திக்க தயாராக இருங்கள் எனவும்...
மார்கழிப் பூக்கள் என்ற தலைப்பில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடைப்பெற்ற கோலப்போட்டி …
கும்பகோணம், ஜன. 04 -
கும்பகோணத்தில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று மார்கழி பூக்கள் என்றத் தலைப்பில் கோலப்போட்டி நடைபெற்றது. இக்கோலப் போட்டியை பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் துவக்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மார்கழி மாதம் பிறக்கிறது என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது...
இனி.. வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லமாலயே, மாணவர்கள் இணையதளம் வழியாக பதிவு செய்துக் கொள்ளலாம் : வேலை வாய்ப்பு...
சென்னை, அக். 4 –
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் இனி வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமலயே தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக வேலை வாய்ப்பு துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளம் வழியாக பதிவு செய்து தங்கள் அடையாள அட்டைகளைப்...