Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : பட்டாசு கடைக்கு தற்காலிக உரிமம் : நாளைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை அக்.21- திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது. இசேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே நாளை 22 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வழி முறைகள், நிரந்தர பட்டாசு சில்லரை...

தீபாவளியை முன்னிட்டு காலை 8 மணிமுதல் இரவு 7 மணிவரை நியாயவிலைக் கடை செயல் படும் : மாவட்ட...

திருவண்ணாமலை அக்.28- எதிர் வரும் நவம்பர் 4- ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 01.11.2021, 02.11.2021 மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில் நியாய விலைக் கடைகளில் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை கடைகளைத் திறந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்க...

திருவண்ணாமலையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்

திருவண்ணாமலை, ஆக.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடைப் பெற்ற விழாவில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமைச்சர் எ.வ.வேலு ரூ.2.65 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....

ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தில் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் தொடங்க கடனுதவி – திருவண்ணாமலை மாவட்ட...

திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டத்தில் மணிலா நாட்டு மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு செய்தி கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம்...

திருவண்ணாமலை : டிச 11 ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் : 2 ஆயிரம் இளைஞர்களுக்கு உடனடி பணி...

திருவண்ணாமலை டிச.8- திருவண்ணாமலையில் வருகிற 11ந் தேதி நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என தமிழக தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும்...

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் – கூடுதல் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை, ஆக.5- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேங்கிக்கால் நொச்சிமலை பவித்திரம் பெரிய கல்லப்பாடி காட்டாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் நடைப் பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கழிவுநீர்...

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களை, பணியில் ஈடுபடுத்திய பேக்கிரிக்கு சீல் வைப்பு – உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி...

திருவண்ணாமலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களை பணியில் ஈடுபடுத்திய பேக்கரி குடோனுக்கு சீல் வைத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். திருவண்ணாமலை, ஆக 1 - தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதன் படி ஹோட்டல் பேக்கரி...

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய புதிய வட்டார வளர்ச்சி அலுவலர் பொறுப்பேற்பு !

திருவண்ணாமலை, ஆக.2- திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணிபுரிந்து வந்த பி.பி.முருகன், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (கி.ஊ.) பணியாற்றி வந்த ஜி.பழனி, கீழ்பென்னாத்தூர் ஊராட்சி...

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் சார்பில் 75 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் – மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியேற்றி...

திருவண்ணாமலை, ஆக 15 – திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழாவில்  தேசிய கொடியினை ஏற்றி வைத்து 11 பயனாளிகளுக்கு ரூ.18.18 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சித் தலைவர்  பா.முருகேஷ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திருவண்ணாமலை...

தொடர் மழையினால் நிரம்பி வழியும் வேங்கிக்கால் ஏரி : பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு

திருவண்ணாமலை அக்.16- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே காலை, மாலை மற்றும் இரவு வேலைகளில் தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர் கன மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து பல ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS