தண்டாரம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக திமுக வைச் சேர்ந்த க.பரிமளா கலையரசு பதவியேற்பு
திருவண்ணாமலை, அக். 23 –
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஒன்றியக்குழு தலைவராக திமுக வைச்சேர்ந்த க.பரிமளா கலையரசு பதவியேற்றுக் கொண்டார். அவர் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஊரக வளர்ச்சி துறை உதவித்திட்ட அலுவலருமான ( உட்கட்டமைப்பு )...
எஸ்.ஆர்.எம். பல்நோக்கு மருத்துவமனை, விஷன் பேரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய கொரோனா சமூக விழிப்புணர்வு முகாம்
திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை செங்கம் சாலை கிரிவலபாதை சந்திப்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில் எஸ்.ஆர்.எம். பல்நோக்கு மருத்துவமனை, விஷன் பேரா மெடிக்கல் கல்லூரி இணைந்து நடத்திய கொரோனா பெருந்தொற்று சமூக விழிப்புணர்வு முகாம், நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு முதல்வர் எப்.ஜெயராஜ் தலைமை தாங்கினார். டாக்டர்கள்...
வணிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி அமைச்சர் எ.வ. வேலு, திருவண்ணாமலையில் நடைப்பெற்ற 36 வது ஆண்டு வணிகர் தின விழாவில்...
திருவண்ணாமலை, மார்ச். 14 -
திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்திய 36ம் ஆண்டு வணிகர் தினவிழா திருவண்ணாமலையில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தாலுக்கா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் டி.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். காப்பாளர்கள் ஏ.ஆர்.மணி, பி.ராமச்சந்திர உபாயத்யாயா ஆர்.வடிவேல் எஸ்.ராதா ஏ.பிச்சாண்டி பி.கணேசன்...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேர்கள் சீரமைக்கும் பணி : இந்த ஆண்டு தேரோட்டம் நடக்குமா ? மக்கள் எதிர்பார்ப்பு...
திருவண்ணாமலை அக்.16-
திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 6 ம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளன்று கோவில் பின் புறமுள்ள 2668 அடி உயரமுள்ள...
2ம் நிலை காவலர் பணிக்கு உடற்தகுதி தேர்வு
திருவண்ணாமலை, ஜூலை.28-
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-2021ம் ஆண்டுக்கான 2ம் நிலை காவலர்கள் சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்பு படை வீரர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடந்து முடிந்தது. தொடர்ந்து தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் உடற்தகுதி தேர்வு தொடங்கியது....
சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
திருவண்ணாமலை அக்.21-
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில் தற்போது 97.45 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் விளைவாக உபரிநீரை சாத்தனூர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தார்.
இதில் பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற் பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கஞ்சா விற்ற 8 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு : 6 நபர்கள்...
திருவண்ணாமலை டிச.15-
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தூசி பகுதியில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கஞ்ச விற்ற 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். செய்யாறு டிஎஸ்பி செந்தில் உத்தரவின் பேரில் செய்யாறு தூசி...
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனம் : திருவண்ணாமலையில் எ.வ.வே கம்பன்...
திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனத்தை மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை, மார்ச். 22 -
சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 92 ஆயிரம் பேருக்கு கோவிட் – 19 தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து 5 ஆம்...
திருவண்ணாமலை, அக்.9-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 10ந் தேதி நடைபெறவுள்ள 5ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்களில் 92ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 5வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் வரும் 10ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை)...
புதுப்பாளையம் முன்மாதிரி பேரூராட்சியாக மாற, புதுப்பொலிவு பெற .. உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் … அமைச்சர்...
திருவண்ணாமலை பிப்.15-
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் முன்மாதிரி பேரூராட்சியாக மாற, புதுப் பொலிவு பெற திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்காளர்கள் வாக்களியுங்கள் என புதுப்பாளையம் பேரூராட்சியில் நடந்த தேர்தல் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி...
















