Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அம்மையார்குப்பத்தில் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழா : ஏழை எளியோர்க்கு உணவு வழங்கி திமுகவினர் கொண்டாட்டாம்

அம்மையார்குப்பம், மார்ச். 06 - திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே.பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அம்மையார்குப்பம் ஊராட்சிப் பகுதியில் தமிழகத்தின் முதலமைச்சரும் தி.மு.கழக  தலைவருமான. மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை அப்பகுதி திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என அனைவரும் ஒன்றுத் திரண்டு அப்பகுதி மக்களுக்கு உணவுகளை  வழங்கிக் கொண்டாடினார்கள். திமுகவின் தலைவரும்,...

மத்திய அரசைக் கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு பெட்ரோலியம் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும்...

அத்திப்பட்டு, சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகரில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் நல சங்கத்தினர் மத்திய அரசு கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்...

தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய் கடித்து பொன்னேரி அருகே உயிரிழப்பு : பொதுமக்கள் போலீசில் புகார்...

பொன்னேரி, ஏப். 02 - பொன்னேரி அடுத்த  பழவேற்காடு, காட்டுப்பள்ளி, எண்ணூர் வன பகுதியில் காட்டுப் பன்றி, குரங்கு, மான்கள், முயல்கள், பல்வேறு விலங்குகள் காணப்படுகின்றன. தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீருக்காக மான்கள்  வெளியேறி கூட்டமாக காட்டூர், கூடுவாஞ்சேரி, காட்டாவூர் உள்ளிட்ட பகுதிகளில் மான்கள் சுற்றித் திரிகின்றன. இந்நிலையில் நேற்று...

மோடித் தலைமையிலான பாஜக அரசைக் கண்டித்து பொன்னேரியில் நடைப்பெற்ற அனைத்துக் கட்சியினரின் கண்டன ஆர்ப்பாட்டம்…

பொன்னேரி, பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று ஆளுநர்களின் அத்து மீறலை கண்டித்தும், மாநில உரிமை, மற்றும் கூட்டாட்சி கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்தும் சி.பி.எம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. https://youtu.be/F5NMb1QryLg அவ்வார்ப்பாட்டத்தில், சட்டமன்ற...

ரூ.8.50 இலட்சம் மதிப்பீட்டில் நந்தியம்பாக்கம் பகுதியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய அரசு நியாய விலைக்கடை கட்டடம் : மக்கள்...

நந்தியம்பாக்கம், டிச. 29 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரில் ரூ. 8.50 இலட்சம் மதிப்பீட்டில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடை கட்ட டத்திறப்பு விழா இன்று அப்பகுதியில் நடைப்பெற்றது. அவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர்...

ஆபத்தான நிலையில் இருந்த மின்மாற்றியின் மின் கம்பங்கள் : உடனடி நடவடிக்கை மேற் கொண்ட விளாங்காடுபாக்கம் மின்வாரிய உதவி...

மாதவரம், ஜூலை. 07 - மாதவரம் தொகுதிக்குட்பட்ட, புழல் ஒன்றியம், வடகரை ஊராட்சி சிவன் கோயில் அருகே அமைந்துள்ளது. மின்மாற்றி அதன் மின் கம்பங்கள் பெரிதும் சிதிலமடைந்த நிலையில் இருந்து வந்தது.. மேலும் அக்கம்பங்களால் ஏற்படயிருந்த ஆபத்தினை போக்கும் விதமாக விளாங்காடுபாக்கம் மின்வாரிய பொறியாளர் தனசேகர் நேரில் சென்று ஆய்வு...

இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய நெறிமுறைகளால் வாக்கு பதிவுகள் குறைவதற்கான சாத்தியம் உள்ளது : பா.ஜ.க.மாநில துணைத்தலைவர் கே.டி.ராகவன்...

திருவள்ளூர், ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பு களப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுக் குறித்து அக்கட்சியின் மாநில துணைத்தலைவர்  கே டி. ராகவன் திருவள்ளூரில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்...

ஒன்றிய பாஜக அரசுக்கு துணைப்போகும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கு காங்கிரசார் கண்டனம் : திருவள்ளூர் வடக்கு...

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் அருகே ஒன்றிய பாஜக அரசுக்கு துணைப் போகும் எஸ்பிஐ வங்கி நிர்வாகத்தை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் பத்திர நன்கொடை வழங்கியவர்களை பட்டியலை வெளியிடாமல் காலம்...

கும்மிடிப்பூண்டி நகரின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலம் வந்த சுவிஷேச திருச்சபையின் கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் …

கும்மிடிப்பூண்டி, டிச. 25 - கும்மிடிப்பூண்டி அடுத்த மேட்டு காலனி பகுதியில், திறப்பின் சுவிஷேச சபை உள்ளது. இத் திருச்சபையில் கிறிஸ்மஸ் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவ்விழாவிற்கு, அத்தேவாலயத்தின் பாஸ்டரும் வழக்கறிஞருமான எம்.புருஷோத்தமன் தலைமை தாங்க, போவாஸ், ஜசக், சகரியா, ஜெயசீலன், ஏலேசியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மேட்டுகாலனி,...

பெரியபாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து தங்கநகை மற்றும் ரூ.10 ஆயிரம் உண்டியல் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள்...

பெரியபாளையம், மே. 22 – தம்பட்டம் செய்திகளுக்காக சீனிவாசன் … பெரியபாளையாம் அருகே மர்ம நபர்கள் சிலர் கோயில் பூட்டை உடைத்து அங்கிருந்த 2 சவரன் நகை, மற்றும் ரூ.10000 உண்டியல்  பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதுக்குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS