Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இரு தரப்பு மீனவர்களிடையே மீன் பிடிப்பதில் மோதல் : பழவேற்காடு பகுதியில் சாலை மறியலில் ஈடுப்பட்ட மீனவப் பெண்கள்...

பழவேற்காடு, டிச.20 - திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அடுத்த ஆண்டிக்குப்பம் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில்...

மின்னணு இயந்திரம் கையாள்வதுக் குறித்து தேர்தல் அலுவலர்களூக்கு பொன்னேரியில் நடைப்பெற்ற பயிற்சி முகாம் …

பொன்னேரி, மார்ச். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி திருவள்ளூர்மாவட்டம், பொன்னேரியில் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள தேர்தல் மின்னணு இயந்திர பயன்பாடுக் குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. பொன்னேரி சாராட்சியர் அலுவலகத்தில் உள்ள பயிற்சி அரங்கத்தில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது. அதில் வாக்குச்சாவடி...

இரு கிராமங்களின் பத்திரப் பதிவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றியதால் தண்டோராப் போட்டு எதிர்ப்பு தெரிவித்த செம்பரம்பாக்கம் ஊராட்சி...

திருவள்ளூர், மே. 14 - திருவள்ளூர் மாவட்டம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் உள்ள இரண்டு கிராம பத்திரப் பதிவை காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதை கண்டித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் தண்டார போட்டு கிராம மக்களுக்கு அறிவித்த சம்பவம் அப்பகுதியில்...

பாஜக கொடிக் கம்பம் மற்றும் கல்வெட்டு இடிக்கப் பட்டுள்ளதாக கும்மிடிப் பூண்டி காவல் நிலையத்தில் புகார் : தேவம்பட்டு...

பொன்னேரி, மார்ச். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தேவம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியில் கடந்த மாதம் பாரதிய ஜனதா கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கல்வெட்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு மாத காலம் கடந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை வெளியிடப்பட்டது....

ஆளுநர் மாளிகையில் நடைப்பெற்ற 75 வதுகுடியரசுத் தின வரவேற்பு விழா : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கருக்கு...

திருவள்ளூர், சனவரி. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... சென்னை ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற இந்தியாவின் 75-வது குடியரசு தின வரவேற்பு விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிப்புரிந்தவர்களுக்கு சுழற்கோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதில் திருவள்ளூர் மாவட்டம் சார்பில் கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான முப்படை வீரர்...

மீஞ்சூர் ஒன்றிய அதிமுக சார்பில் நாலூர் பகுதியில் நடைப்பெற்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியின் 69 ஆவது...

மீஞ்சூர், மே. 12 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாலூர் பகுதியில்  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69 வது பிறந்தநாள் விழா அக்ட்சியினர் சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. மேலும் மீஞ்சூர் ஒன்றிய அதிமுகச் செயலாளர் முத்துக்குமார் தலைமையில், திரளான அக்கட்சி தொண்டர்கள் உடன் சென்று, அப்பகுதியில் அமைந்துள்ள...

மனைப்பட்டா வழங்கிடக்கோரி.. பழங்குடியின மக்கள் பொன்னேரி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் ..

பொன்னேரி, ஏப்.1 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதி கள்ளுக்கடை மேடு ராஜரத்தினம் நகரைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் இன்று பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவிக்கையில், பழவேற்காடு ஊராட்சிக்குட்பட்ட தாங்கள் வசிக்கும் அரசு வனத்துறை...

திருவள்ளூர் : இருசக்கர வாகனத்தின் டயர் வெடித்து விபத்து … செங்கல் கூலித்தொழிலாளி பெண் பலி !

கடம்பத்தூர், பிப். 28 – திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆஞ்நேய நகரைச்சேர்ந்த அண்ணய்யா என்பவரின் மகன் ரஜினி அவருக்கு அமலு என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் கணவன் மனைவி...

அதிமுக கட்சி சார்பில் ஆரணி பேரூராட்சியில் கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ..

ஆரணி, மே. 07 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஆரணி பேரூராட்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தியன் டிக்கெட் ஆரணி பேரூர் அதிமுக செயலாளர் தயாளன் டைமக்கிக் மற்றும் சோழவரம் ஒன்றிய அதிமுக செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக...

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டிடும் வேட்பாளர்கள் பட்டியல் திமுக வெளியீடு ..

சென்னை, மார்ச். 03 – தமிழகத்தில் நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக நகராட்சி உறுப்பினர்களாக வெற்றிப் பெற்ற நபர்கள், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.   இந்நிலையில் நாளை மார்ச் 4 ஆம் தேதி மாநகராட்சி,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS