Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர்கள் கூட்டம் : தேசத் தலைவர்களின் புகைப்படங்களை அலுவலகத்தில் நிறுவ கோரிக்கை

மீஞ்சூர், செப். 23 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் அவ்வலுவலகத்தின் உள்ள மன்ற அரங்கில் நடைப்பெற்றது. இக் கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் வெற்றிஅரசு. துணைத் தலைவர் அலெக்சாண்டர். உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் அன்பரசு...

முதலமைச்சர் ஸ்டாலின் 69 வது ஆண்டு பிறந்தநாள் விழா : மணலி சின்ன மாத்தூர் 19 வது...

திருவொற்றியூர், மார்ச். 27 - இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்  69 வது பிறந்தநாள் விழா மணலி சின்ன மாத்தூர் 19 வட்ட திமுக வினர் சார்பில் கொண்டாடப்பட்டது. இந் நிகழ்ச்சியில் அப்பகுதியில் வசிக்கும் ஏழை ஏளிய நடுத்தர மக்களுக்கு அறுசுவை கொண்ட பிரியாணி வழங்கப்பட்டது. இதில் 500...

திருவள்ளூர் மாவட்ட கிருத்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் திருநின்றவூரில் நடைப்பெற்ற குருத்தோலை பவனி ..

திருநின்றவூர், ஏப். 10 - திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூரில் திருவள்ளூர் மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக குருத்தோலை  பவனி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு சிறப்பித்தனர். https://youtu.be/iBQVd_16oBk ஆவடியை அடுத்த திருநின்றவூரில் திருவள்ளூர் மாவட்டம் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பாக, தந்தை மைக்கேல் பிரான்சிஸ், தந்தை,...

மத்திய அரசுடன் நல்லுறவு கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நல்திட்டங்கள் கிடைக்கும் : அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்

கவரப்பேட்டை, சனவரி, 21 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …. மத்திய அரசுடன் சுமூக உறவில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டிற்கு நல்ல திட்டங்கள் கிடைக்கும் என கவரப்பேட்டையில் நடைப்பெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம்,...

தமிழ்நாடு மனித உரிமைகள் கழக தொழிற்சங்க பேரவையில் புதிய உறுப்பினராக இணைந்த 50 க்கும் மேற்பட்ட திமுக தொழிலாளர்...

ஊத்துக்கோட்டை, மார்ச். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட  ஊத்துக்கோட்டை பேரூராட்சி பகுதியில் இயங்கி வருகிறது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் பணிமனை. https://youtu.be/wDEP4v8z4f8 மேலும் அப்பணிமனையில் பணிபுரியும் ஊழியர்கள் திமுகவின் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தில் உறுப்பினராக 19 ஆண்டுகளாக உறுப்பினராக...

மூன்று நகர்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை அகற்றிய பெரியபாளையம் பவானியம்மன் கோயில் நிர்வாகம் : அதிகாரிகளுடன்...

பெரியபாளையம், ஏப். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன்.. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பெரியபாளையம் அருள் மிகு ஸ்ரீ பவானி அம்மன் திருக்கோயில் பெருந்திட்ட வளாக பணிகள் செய்ய   ₹ 159 கோடி மதிப்பீட்டில் திருமண மண்டபம், அன்னதான கூடம்,  பக்தர்கள் தங்கும் விடுதி...

மதுரவாயல் அருகே வேன் கார் மோதி விபத்து : வேன் ஓட்டுநர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி...

மதுரவாயல், ஏப். 05 - மதுரவாயல் அருகே லோடு வேன் (TATA ACE)- கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் லோடு வேன் ஓட்டுநர் காலில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சென்னை மதுரவாயல் அருகே  பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை ஜீசஸ் கால்ஸ் அருகே லோடு வேன் மற்றும் கார்...

ரூ.42 இலட்சம் மதிப்பீட்டிலான நந்தியம்பாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம சேவை மையம் திறப்பு விழா :...

பொன்னேரி, மே. 13 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் ஒன்றியம் நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம் ,கணினி அறை அண்மையில் பழுதடைந்த நிலையில்  புதிய கட்டிடம் அமைக்க பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மூன்று புதிய...

தொலைப்பேசி வாயிலாக அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்த பொன்னேரி பகுதி வாழ் நரிக்குறவரின மக்கள் : நலம் விசாரித்து...

பொன்னேரி, டிச. 13 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக் குட்பட்ட குன்னமஞ்சேரி நரிக்குறவர் காலனியைச் சார்ந்தவர்கள், ஆரணி ஆற்றங் கரையோரம் 80க்கும்  மேற்பட்ட குடும்பத்தினர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக ஆரணி...

அயோத்தி ராமர் கோயில் திறப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது … கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு பொது மக்களுக்கு பெருத்த...

கும்மிடிப்பூண்டி, சனவரி. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வட்டாரத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மணமக்களை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS