Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக எம்.மகேந்திரன் தேர்வு .. அதிமுக தலைமை அறிவிப்பு !

திருவள்ளூர், ஏப். 16 - அதிமுகவில் உட்கட்சி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 25 மாவட்டங்களின் நகர, ஒன்றிய, பேரூராட்சிகளுக்கான புதிய நிர்வாகிகளின் பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளராக எம். மகேந்திரன் அதிமுக தலைமையினால் அறிவிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் தெற்கு மாவட்டம் எல்லாபுரம் தெற்கு...

53 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கி 77 வது சுதந்திர தினவிழாவினை சிறப்பித்த மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள்...

மீஞ்சூர், ஆக. 16 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் சுதந்திர தின விழா நடைப்பெற்றது. அதில் மீஞ்சூர் வட்டாரத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விப்பயின்று கடந்த கல்வியாண்டில் அரசுப் பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்வான 53 மாணவ...

திருவள்ளூர் : ரூ . 52,124 பெட்ரோல்பங்க் பணத்தை நாடகமாடி ஏமாற்ற நினைத்த ஊழியர் உட்பட மூவர் கைது...

திருத்தணி, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகரில் அமைந்துள்ள யாசினி பெட்ரோல் சர்வீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் திருத்தணி அமிர்தாபுரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் முரளி என்பவரின் மகன் கார்திக் வயது 17 இவருக்கு பங்க் உரிமையாளர் அம்முக்குட்டி என்பவர் போன் செய்து வசூல்...

பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், நந்தியம்பாக்கம் ஊராட்சிப் பகுதியில் நடைப்பெற்ற, குடும்ப அட்டை குறைத் தீர்வு சிறப்பு...

மீஞ்சூர், ஜூலை. 08 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் குடும்ப அட்டை குறை தீர்வு சிறப்பு முகாம் அக்கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும் இம்முகாமிற்கு, பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் தலைமையிலும்,...

சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் நடைப்பெற்ற சிறப்பு கிராம சபாக் கூட்டம் :...

மீஞ்சூர், மார்ச். 22 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபாக் கூட்டம் நடைப்பெற்றது.  இந்நிலையில் இதன்பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இச்சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த...

இட ஒதுக்கீட்டால் சாதி வளர்கிறதெனக் குற்றச்சாட்டு எழுப்பி பொன்னேரி பேருந்து நிலையம் முன்பு உண்ணா விரதம் இருக்க முயன்ற...

பொன்னேரி, பிப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிப் பகுதியை சார்ந்த செல்லக்கிளி எனும் நபர், இட ஒதுக்கீட்டால் சாதி வளர்க்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையெழுப்பி திடீரென அப்பகுதியில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். இந்நிலையில் அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொன்னேரி காவல்...

மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சித்துறை சார்பில் செங்குன்றத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …

செங்குன்றம், ஜூலை. 02 - திருவள்ளூர் மாவட்டம், சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில்,  மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் கலவரம் குறித்து, அம்மாநில பாஷக தலைமையிலான அரசும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் அக்கலவரத்தை தடுத்திடும் மற்றும் அடக்கிடும் ஒழுங்கு நடவடிக்கைகளை சரிவர மேற் கொள்ளவில்லை எனக் கூறி,...

மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் : பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ. ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று குழந்தைகளுக்கு தேசிய...

பூவிருந்தவல்லி, ஏப். 09 - திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் பூந்தமல்லி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. https://youtu.be/VayEhhg7pLQ இதில் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல் இயக்க குறைபாட்டிற்கு...

திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர் பகுதியில் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் சார்பில் நடைப்பெற்ற கொடி அணிவகுப்பு...

மீஞ்சூர், ஏப். 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு பொதுமக்கள்  அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக மத்திய பாதுகாப்பு படை போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு...

மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திர பிரபு ஜெயின் கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா : 382 மாணாக்கர்களுக்கு கல்லூரி...

திருவள்ளூர், ஆக. 01 - நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரியின் 20 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. https://youtu.be/PQ32FsYq4rw இவ்விழாவிற்கு கல்லூரி செயலாளர் ஓ. லலித்குமார் ஜெயின் தலைமை வகித்தார்.  இதில் சிறப்பு அழைப்பாளராக கல்லூரி கல்வி இணை இயக்குனர் டாக்டர்....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS