இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரியில் மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பாக மாணவ,மாணவியர்களுக்கு நடத்தப்பட்ட தன்னம்பிக்கை ஊக்குவிப்பு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டார்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பாக நடைப்பெற்ற  மக்காச் சோளம் படைப் புழு தாக்கத்தினை கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம் குறித்த கருத்தரங்கில் ஆட்சித்தலைவர் வீரராகவராவ் விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் வேளாண்துறை இணை இயக்குனர் சொர்ணலிங்கம், தமிழ்நாடு  வேளாண் பல்கலைக் க.க பயிர் பாதுகாப்பு மையியக்குனர்முனைவர் பிரபாகரன் ஆகியோர் உள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here