வெள்ளப் பேரிடர் காலங்களில் மக்கள் தங்களை தாங்களேப் பாதுகாத்து கொள்ளுவது எப்படி – திருவள்ளூர் தீயணைப்புப்படை வீரர்கள் ஒத்திகைப்...
வெள்ளப் பேரிடர் காலக் கட்டங்களில் மக்கள் தங்களை தாங்களே வீட்டில் உள்ளப் பொருட்களைக் கொண்டே எளிய முறையில் பாதுகாத்துக் கொள்வதெப்படி என்கிற என்கிற ஒத்திகை பயிற்சியின் மூலம் திருவள்ளூர் தீயணைப்பு படை வீரர்கள் விளக்கி திருவள்ளூர் வீரராகவர் திருக்கோயில் தெப்பக்குளத்தில் பொது மக்களுக்கு நிகழ்த்திக் காட்டினர்.
திருவள்ளூர், ஆக...
திருவள்ளூர் : புத்தகக் கண்காட்சி திருவிழா 2022 நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டினை, மாவட்ட ஆட்சித்தலைவர்...
திருவள்ளூர், மார்ச்.25 -
திருவள்ளூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1 - 2022 முதல் 11 ஆம் தேதிவரை நடைப்பெறும் முதலாவது புத்தக கண்காட்சி மற்றும் 75 வது சுதந்திர திருநாள் அமுதவிழா பல்துறை பணி விளக்க கண்காட்சி நடைப்பெறுவதை முன்னிட்டு அதன் நிகழ்ச்சி நிரல் சிற்றேட்டை மாவட்ட ஆட்சியர்...
தவணைத் தொகை செலுத்ததால் வாடிக்கையாளரை வசைபாடிய தனியார் நிதி நிறுவன ஊழியர் : அவமானத்தில் விசம் அருந்திய வேப்பஞ்சட்டி...
திருவள்ளூர், மே. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாறன்…
திருவள்ளூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றவர் தவணை முறையை கட்ட தவறியதால் அந்நிறுவன ஊழியர் அவர்களை அவதூறான வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில்...
இளம் பெண் காணவில்லை ! பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் !
திருவள்ளூர் மாவட்டம் ஆரணி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சின்னம் பேடு கிராமம், படப்பை பெரிய கலனி பகுதியில் வசிக்கும் சங்கர் என்பவருக்கு 2மகள்கள் இதில் அவரது 2 வது மகள் 17 வயது மகள் வர்ஷினி என்பவர் கடந்த 17 ஆம் தேதி காலை 10...
ஆவடி வேல்டெக் ஹைடெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் 13 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா...
சென்னை அருகே உள்ள ஆவடி வேல் டெக் ஹை டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா பொறியியல் கல்லூரியின் 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைப் பெற்றது . இதில் 20 மாணவர்கள் தங்க மெடல் பெற்றனர் .
https://youtu.be/7XSJh3XRPJg
ஆவடி: ஏப்.
ஆவடியில் உள்ள வேல்டெக் ஹை டெக் டாக்டர்...
நெய்தவாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைப்பெற்ற பணி நிறைவு பாராட்டு விழா …
மீஞ்சூர், ஏப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் இளங்கோ ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துவுள்ள நெய்தவாயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி இன்று பணி ஓய்வு பெறும் ஜெயந்திக்கு பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளி...
வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நெய்தவாயல் ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்டு, துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்...
மீஞ்சூர், ஏப். 19 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெய்தவாயல் ஊராட்சித் தலைவரின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்தும், மேலும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் அவ்வூராட்சி மன்ற துணைத்தலைவர் தலைமையில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு...
ஊத்துக்கோட்டையில் மண் லாரி மோதி முதியவர் உயிரிழப்பு : மண் குவாரி லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டம்.
ஊத்துக்கோட்டை, மார்ச். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட, தாமரைகுப்பம் ஊராட்சியில் செயல்படும் மண் குவாரியில் இருந்து கடந்த சனி கிழமை அதிவேகமாக மண் ஏற்றி சென்ற லாரி தாராட்சி கிராமம் அருகே சென்ற போது அப்பகுதியில் இரு சக்கர வாகனத்தில்...
ஆர்.கே.பேட்டை வி.புதூர் ஏரியில் உடைப்பு : ஒன்றிய கவுன்சிலர் மற்றும் திமுக வினர் மணல் மூட்டைகளை அடுக்கி...
ஆர்.கே.பேட்டை, நவ. 12 -
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை வட்டம் வி.புதூர் ஏரிக்கு செல்லும் சிறிய கால்வாயின் தடுப்பணை உடைந்து நீர் வெளியேறி வருகிறது. இதனை சரிசெய்யும் விதமாக ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசன், திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி ஆகியோர் தலைமையில் பத்துக்கும் மேற்பட்டோர் உடைப்பு...
திருவள்ளூர்: நிதிப் பற்றாக்குறையால் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார்
திருவள்ளூர் செப் 08 -
திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுமிதா சுந்தர் தலைமையில் செயலாளர் சதா பாஸ்கரன்,பொருளாளர் சிட்டி கிருஷ்ணம நாயுடு, மாநில செயற்குழு உறுப்பினர் கோவர்த்தனன், மாவட்ட துணை தலைவர்கள் சத்ய நாராயணன், ரமணி சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்முருகன்,...