சீதக்கமங்களம் கிராமத்தில் அரசு உதவியின்றி விவசாயிகள் ஒன்று கூடி அமைத்த 3 கி.மீ தூர மண்சாலை …
குடவாசல், ஜூலை. 10 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது சீதக்கமங்களம் கிராமம் இக்கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உள்ளது, இந் நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இடு பொருட்கள் எடுத்து செல்ல மற்றும் விவசாயம் செய்வதற்கு வழிப்பாதையாக வரப்பு மட்டும் இருந்து வந்த...
தவறான கருத்தை பதிவு செய்த விவசாயிக்கு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்த திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ..
திருவாரூர், டிச. 28 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. மேலும் அக்கூட்டத்தில், ஒவ்வொரு ஒன்றிய வாரியாக தங்கள் குறைகளை விவசாயிகள் அப்போது மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். குறைகளை கேட்டுக் கொண்டிருக்கும் போது அதில் பேசிய விவசாயி ஒருவர் ...
சி.பி.எம்.கட்சியில் இருந்து விலகி திருவாரூரில் அதிமுக வில் இணைந்த 11 குடும்ப உறுப்பினர்கள் …
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் இரா காமராசர் வழிகாட்டுதலோடு திருவாரூர் தெற்கு ஒன்றியம் பி கே யு மணிகண்டன் முன்னிலையில் வடகரை ஊராட்சிப் பகுதியில் இருந்து சி.பி.எம் கட்சியில் இருந்து விலகி...
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாளை வெகுச்சிறப்பாக கொண்டாடிய...
திருவாரூர், ஜூலை. 15 –
இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் இராம்கோ...
ஒரு கோடி இலக்கு நிர்ணயித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் … இடைவிடாது புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம்களை...
திருவாரூர், ஏப். 12 –
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அக்கட்சி நிர்வாகிகளுடன், திமுகவில் புதிய உறுப்பினர்களாக புதிய வாக்காளர்கள் மற்றும் இளைஞர்கள், இளைஞிகள் மற்றும் மகளிர் என அனைவரையும் உள்ளடக்கிய புதிய உறுப்பினர்களை இணைத்திட வேண்டுமென்றும், மேலும் அதற்கான இலக்கு ஒரு...
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற மாநிலம் மற்றும் தேசியம் அளவில் நடைப்பெற்ற விளாயாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற...
மன்னார்குடி, மார்ச். 16 -
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகைத் தந்துள்ள இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை மன்னார்குடி பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இரவு திருவாரூர் ஆய்வு மாளிகையில் தங்கினார்.
ந்நிலையில், அவர் தங்கி...
மகன் இறப்பையும் பொருட்படுத்தாது மார்கழி மாத கூட்டு வழிப்பாட்டில் 80 ஆண்டுகளாக பஜனைப் பாடி மறைந்த மேலத்திருப்பாலங்குடி ராமு...
திருவாரூர், டிச. 18 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் ராமு என்பவர் தன்னுடைய சிறு வயது முதல் இறக்கும் தருவாயிலும், ஆண்டு தோறும் விடாது, மார்கழி மாத கூட்டு வழிபாட்டை நாள்தோறும் மார்கழி மாதம் முழுவதும் 80 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்துள்ளதாக அவ்வூர்...
கடையில் பணிப்புரிந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த உரிமையாளர் போக்சா சட்டத்தில் கைது … முத்துப்பேட்டை காவல் நிலைய...
முத்துப்பேட்டை, சன. 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பிரபலக் கடை ஒன்றில் பணிப்புரிந்த சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அக்கடையின் உரிமையாளர் போக்சா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கரையூர் தெரு மாரியம்மன் கோவில் தெருவில்...
சரி வர மின்சாரம் வழங்கப்படாததால்.. பூந்தோட்டம் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்….
திருவாரூர், மே.07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் துணை மின் நிலையம் அமைந்துள்ளது. இந்த துணை மின் நிலையத்திலிருந்து நாகை மாவட்டம் அம்பல் என்ற ஊராட்சிக்கு மின்சாரம் செல்கிறது. அங்குள்ள ஆதாயத்தெரு என்ற பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட...
ஒன்றிய அரசைக் கண்டித்து, வாயில் துணியைக் கட்டிக்கொண்டு திருவாரூர் இரயில் நிலையம் அருகே நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்...
திருவாரூர், மார்ச். 25 -
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா தலைமையில், ராகுல் காந்தியின் எம்பி பதவியினை பறித்த மோடித் தலையிலான பாஜக அரசை கண்டிக்கும் வகையில், வாயில் துணியைக் கட்டிக்கொண்டு நூதனமுறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் அவர்கள்...
























