Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தேனி குரூப் 4 இலவச பயிற்சி முகாம் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழா

தேனிமாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் மற்றும் பசுமை உலகம் படைத்திட இலவச மரக்கன்றுகள் வழங்கிடும் விழாவினை அம்மாவட்டத்தின் ஆன்மீக செம்மல் என்றழைக்கப் படும் ஜெயபிரதீப் பயிற்ச்சி முகாமினை இலவசமாக தொடங்கி வைத்தும் அதற்கான இலவச கையேடுகளையும் பசுமை உலகாக தமிழகத்தை மாற்ற இலவச...

தேனி மாவட்ட ஆட்சியரிடம் மாற்று இடம் வழங்கிடக் கோரி மனு – 30 க்கும் மேற்பட்ட குறவர் இனக்...

தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைப் பெற்ற மக்கள் குறைத் தீர்க்கும் நாளில் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக் கணக்கானோர் இன்று தங்கள் குறைக் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினர் . அப்போது 30 கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் தங்களுக்கு...

தேனி அருகே கொடுவிலார் பட்டியில் கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரியின் 12- ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப்...

தேனி: தேனி அருகே உள்ள கொடுவிலார் பட்டியில் இயங்கி வரும் கம்மவார் சங்க பாலிடெக்கினிக் கல்லூரியின் 12-ம் ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைப் பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட தேனி மாவட்ட விளையாட்டுத் துறை அலுவலர் கா. சுப்புராஜ் கல்வி,மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற...

கடமலைமயிலை ஒன்றியத்தில், உழவர்களின் கோரிக்கையின் பேரில், உழவர்சந்தைத் திறப்பு.ஆயிரகணக்கான மக்கள் மலிவு விலையில் காய்கறிகள் வாங்கி, அகமகிழ்ச்சி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் உள்ள கடமலை மயிலை ஒன்றியத்தில் விவசாயிகளின் நீண்ட கோரிக்கையாக உழவர் சந்தை அமைக்க வேண்டும் என்ற நிலை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தற்போது கடமலை மயிலை ஒன்றியத்தில்  கடமலைக் குண்டு பஸ் நிலையத்திலிருந்து தேனி செல்லும் சாலையில் புதிய உழவர் காய்கறிசந்தை...

தேனி மாவட்டத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுக் கோவில்களில் சிறப்புப் பூஜை ..

  தேனி மாவட் டத்தில் தமிழ் புத் தாண்டினை முன்னிட்டு தேனி மாவட் டத்தில் உள்ள கோவில் களில் சிறப்பு தரிசனம் செய்து வழி பட்டனர்.. தமிழ் மாதத்தின் முதல் நாளான நேற்று சித்திரை கனியினை முன்னிட்டு ஆண்டி பட்டி அருகே உள்ள மாவூற்று வேலப்பர் திருக் கோவிலில்...

தேனியில் பொதுச்சுகாதாரத் துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் – மாநிலத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் பிரதமருக்கு...

  பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் தேனியில் தனியார் விடுதியில் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்திற்கு மாநில செயற்குழு தலைவர் கங்காதரன் தலைமையில் தேனி மாவட்ட தலைவர் கருப்பையா வரவேற்புரையாற்ற பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செயல் விளக்க உரையாற்றினார். இந்த செயற்குழு...

தேனி மேலப்பேட்டையில், நாட்டு நலப்பணித் திட்டம்

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு உட்பட்ட நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித் திட்டத்தின் கீழ்தேனி் வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் முதலிக்குளம், அரண்மனைக் கண்மாய் தூர்வாருதல் மற்றும் முட்புதர்களை அகற்றும் பணியினை மாவட்ட திட்ட அலுவலர் திலகவதி...

ஆண்டிப்பட்டி கணவாய் அருகே, வேன், டுவீலர் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி, பெண் பலத்தகாயங்களுடன் மருத்துவ மனையில்...

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் வேனின்  மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் திருமங்கலம் கூழையா புரத்திலிருந்து தனது தாயுடன் தேனி நோக்கி வந்த ராஜேஷ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலி, படுகாயமடைந்த அவரது தாய் பட்டுமாரி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

தேனி அல்லிநகரம் : வி.சி.க சார்பில் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு இரத்ததான முகாம் மற்றும் அன்னதானம் வழங்கி...

தேனி அல்லி நகரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய தொல் திருமாவளவனின் பிறந்த நாள் விழாவை  அன்னதானம் வழங்கியும் இரத்ததான முகாம் நடத்தியும் தொண்டர்கள் கொண்டாடினர்.  நாள் முழுவதும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி நகர செயலாளர் அ.ஈஸ்வரன் ,மாவட்ட செயற்குழு...

தேனி வி.கே.ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் குளிர்சாதனப் பெட்டி பரிசளிப்பு

தேனி முல்லை நகரில் இயங்கி வரும் வி.கே.ஜி.  கருணை இல்லம் என்ற அமைப்பிற்கு எழுத்தாளர் எஸ்.மாரியப்பன் குளிர்சாதனப் பெட்டியை பரிசாக வழங்கினார். தேனி ,ஜூலை,8- தேனி அரண்மனை புதூர் முல்லை நகரில் அமைந்துள்ள வி. கே. ஜி. கருணை இல்லத்திற்கு எழுத்தாளர் தேனி எஸ். மாரியப்பன்  புதிய குளிர் சாதன...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS